பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2060 கம்பன் கலை நிலை

சிதையைப் பாதுகாத்து கின்ற தனது கிலைமையிலிருந்து விலகி இலக்குவன் பிரிந்து போனதும், வழி எதிாே இராமனைக் கண்டதும், இவனது வடிவை நோக்கி அவ் விான் கெஞ்சம் திகைத்து கெடுக் கிகிலுடன் மறுகி கின்றதும் அறிய வந்தன.

இலக்குவன் பாதன் ஆயினன்.

பருவாலுடன் மறுகி வருகின்ற இளையவனுடைய கிலேமை யைக் கவி கமக்குக் குறித்துக் காட்டியிருப்பது உள்ளத்தை உருக்கி ஆட்டுகின்றது. உயிர்ப் பண்புகள் ஒளி புரிகின்றன.

பருவால் கெஞ்சின்ை, பரதன் சேய்கையான் என்றது அகம் புறம் என்னும் இருவகை கிலைகளையும் ஒருமுகமாய்க் கருதி உணர வங் தது. உள்ளம் கலங்கித் கள்ளருக்தியாேடு தவித்து கடந்து வனத்தே வழி பல கடந்த தொடர்ந்த துருவி வருகிறவன் உலகின் விழிகொடா சேர்த்தான்.

பருவால்=துன்பம். பேதறல் =கிலைகுலைந்து சோர்தல். சீதையைத் தனியே விட்டு இானக் தேடிச் சென்ற இலக்குவன், முன்னம் அயோத்தியை நீங்கி அண்ணனை நாடி ஏங்ெ வக்க பாதனை ஒத்து கின்றான். இந்த ஒப்பு எத்துணேச் செப்பம்! எவ்வளவு எட்பம் உய்த்துணரின் உவகை மொய்த்து வளரும்:

உழுவலன்புடைய துணைகளை ஒரு வரிசையில் நிறுவித் கம் காவியப் பண்பு கனிய ஒவியங்கனா எழுதி உயிர்கள் உருக வைத் துள்ளார். விழுமிய வடிவங்கள் விழி எதிர் மிளிர்கின்றன

பெருமகன் என்றது இாமன. அவனைப் பிரித்து பேதறும் திருக்கர் போல் சீதை இங்கே சோதலுழந்து கொத்து கவித்து ளாள். ஆவி நீத்தது ஒத்தது அயோத்தி மா நகரம் என்றபடியே இராமனை ங்ேகிச் சீதை எங்கியிருந்த பாங்கு தெரிய வந்தது.

திரு நகர் தீர்த்து உருவி வந்த பாகனைப் போல் திருமகளைத் இர்க்க இளையவன் மறுகி வன்தான். உள்ளம் அழிந்து, உணர்வு கலங்கி, உயிர் கருகிப் பெரிய அண்ணனே காடிவருகின்ற கம்பிக்கு முன்னம் வக்க சிறிய அண்ணன் இல் வண்ணம் உவமையாய் வக் கான். கிருண்கர் பிரின் த அவன் மீண்டு அதனேக் காணுமல் அயல் அலமத்திருக்கான். அச்செயலேய்ே இனதும் இயல்பில் கேர்த்தான்.