பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2276 கம்பன் கலே நிலை

மொழியில் இனிது விளக்குவது, உறுதி ஈலங்களே உய்த்துனாக் குறிப்பது, கருதிய எதையும் தெளிவு பெறக் காட்டுவது முதலிய இயல்புகள் எல்லாம் அனுமான்டால் இயல்பாக இசைக்திருக் கின்றன. அவனது சொல்லவி அதிசயைெலயில் விதிசெய்துள்ளது.

சுக்கிரீவனைக் காண விழைந்தது. இத்தகைய உத்தம பண்டிதனேக் கண்டு சொல்லைக் கேட்டு

உவகை மீன் கொண்ட இாசமன் சக்கிரீவன உடனே போய்க் காண வேண்டும் என்று வேணவாக் கொண்டான். உங்கள் மகா சாசா எங்கே இருக்கின்றார் அவனைக் காண விரும்பியே நாங்கள் கருதி வருகின்றாேம்; வழியிடையே உம்மைக் கண்டது பெரிய உபகாாமாயது; அவர் இருக்கும் இடத்தைக் காட்டுக; விசைந்து போவோம்’ என இராமன் விழைந்து மொழித்தான்.

இதனேக் கேட்டதும் அனுமான் பெரு மகிழ்ச்சி அடைக் தான். வாடிய பயிர்க்கு வான மழை வாய்த்தது போல் டிேய அயருடன் இருக்கின்ற சுக்கிரீவனுக்கு இலாத் தொடர்பு பேரூ கியமாம் என உள்ளம் களித்தான். உவகையுள் கிளைத்தாலும் இராமன் வேண்டியபடி ஆண்டு அழைத்துச் செல்லவில்லை. ஈண்டு ஒரு பெரிய தரும சங்கடம் இடையே நீண்டு கிற்கின்றது.

இராம இலக்குவர்களைக் கண்டதும் வாலியின் வகையினர் என்.று ஐயங்கெர்ண்டு விசைக்தி போய்ச் சக்கிரீவன் மறைந்து கொண்டான். அங்கனம் மறைத்து போனவன் மலைக் குகையில் ஒளிக் த கின்று கொண்டு இங்கே கிகழ்வதைக் கவனமாக கோக்கு கின்றான். அவனது கெஞ்சம் பகைமை உணர்ச்சியில் மிஞ்சி மிக அம் அஞ்சி அலமன்து கிற்றலால் யாதொரு உறுதியும் இல்லாமல் பாரிடமும் அவ கம்பிக்கை மண்டித் தத்தளித்து கிற்கின்றான்.

இன்த கிலேயில் இவனை அங்கே அழைத்துச் சென்றால் அக்த இடத்தை விட்டு அவன் வேறே ஒட நேர்வன், ஓடாதீர்கள்! இவர் கம்முடைய ஆள்’ என்.று அனுமான் கூடவே ஓடிக் கடப்பாடு போட சேரும். அங்கனம் கேரின், அது எவ்வளவு இழி வாம்! னத்துணை அவமானம் எத்தனே காரியக் கேடு! இதனே உய்த்து நோக்கி கிலைமைகளை யூகித்து உணர வேண்டும்.

இந்தச் சுவைக் கேடுகள் யாதும் கோசதபடி அனுமான் இங்கே அதிசாதுரியமாய் எனுகி வேலை செய்கின்மூன்.