பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2277

அனுமன.து விநயம். உங்கள் கவி அாக இருக்கும் இடத்திற்குப் போவோம் என்.று இராமன் கடக்கத் துணிந்த பொழுது அக் கடையை அனுமான் அதி வியமாய்த் தடை செய்து கி.ணுக்கினன். எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள் அவவழி அவனேக் காணும் அருத்தியால் அணுக வங்தேம்.

எனத் தான் கருதி வந்துள்ள ஆசையை இராமன் இவ்வாறு செவ்வையாக கேரில் கூறியிருக்கிருண். அக்கிரீவனத் தேடியே வருகிருேம்; கேரே போய்ப் பார்க்க வேண்டும்’ என்று போவ லோடு பேசி விாைத்தும் இராமனை ஒாடியும் பெயா ஒட்டாமல் அனுமான் இனிய சீர்மையாய் ஆர்வ மொழி ஆடினன்.

இக்கத் திருவடிகள் வருக்க தேவரிசை கான் அழைத்துச் சென்றால் னங்கள் லேக்தர் என்னே இகழ்ந்து வெறுப்பார். வக்த வர்களுடைய தாம் தெரிய வில்லை; மசியாதைகளை உனா வில்லை; எண்னேக் காணவேண்டும் என்று சொன்னுல் உடனே என்னிடம் வந்து என் சொல்லவில்லை? அரிய வரிசைகளோடு கான் கேனே போய் எதிர் கொண்டு கண்டு அடி பணிந்து அழைத்து வர வேண் டிய மூர்த்திகளை வறிதே கூட்டி வக்காய் மரியாதை யாதும் தெரி யாத காட்டு மனிதன் என என்னே உலகம் கன்கு காணும்படி ே காட்டி விட்ட்ாய்!” என்று என்ன்ே இன்னவாறு மன்னன் கடித்து கொன்வார் ஆகலால் அடிமையின் வேண்டுகோளுக்கு இணங்ெ அருளவேண்டும்; ஈண்டு இன்த ஆல மா கிழவில் சிறிது அமர்க் திருங்கள்; கான் விரைந்து போய் னங்கள் அரசனை இங்கே அழைத்து வருகிறேன் என். மாருதி குழைந்து மொழிச்தான். அக்த மது வாக்கியங்களில் மந்திய சக்திகள் மருவி கின் தன. அவனுடைய அன்பும் பணிவும் பேசக்திறனும் இராமனை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தின. சரி, போய் அழைத்து வா! காங்கள் இங்கே இருக்கின்றாேம்’ என்று இக் கோமகன் கூறினுன், அனுமான் போக சேர்க்கான்; ஆனல் போகாமல் மறுெ கின் முன். இங்கே ஒரு தடை இடை மிடைந்து எதிர்கின்றது.

சக்கிரீவனே அழைத்து வருவதாக உறுதி கூறிய அனுமான்

அங்கே அவனிடம்போய் எப்படிஅழைப்பது? என்ன சொல்வது?