பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2278 கம்பன் கலை நிலை.

எவ்வாறு விவாம் தெரிவிப்பது? அழைக்கும் முறை யாது? “அரசே! சிறிது என் பின் வாருங்கள்; அங்கே இருவர் வங்கிருக் கின்றனர்; மிகவும் கல்லவர்கள் உங்களைக் காணவேண்டும் என்று கருதி ஈண்டு அடைத்துள்ளனர்; வாவை எதிர் பார்த்திருக்கின் முர்’ என இங்ாவனம் ஒருவாறு சொல்வி அழைக்கலாம்.

இவ்வாறு சொன்னுல் சுக்கிரீவன் வா மாட்டான்; அவன் முன்னதாகவே சந்தேகம் கொண்டுள்ளான்; இனம் தெரியாதல சிடத்தே யாதும் நெருங்கான்; ‘வந்துள்ளவர் யார்? பேர் என்ன? எந்த இனத்தைச் சேர்க் கவர்; எங்கிருத்து வருகின்றார் இன்று இங்கு வருதற்குக் காரணம் யாது? என்னே என்ன கோக்கத் தோடு அவர் பார்க்க விரும்புகின்றனர்?’ என இன்னவாருண கேள்விகளை மன்னன் கேட்டான். இதற்கு எல்லாம் அனுமான் பதில் சொல்லியாக வேண்டும். இக்கப் பொறுப்பில் அகப்பட்டி ருத்தலால் மேலே குறித்த இன விவாங்கள் யாவும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய கிலேமையில் செறிந்து கிங்கின்றான். ஆளுல் எப்படிக் கெசிவது? இாமனே கோக்கி ‘ உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கலாமா? அவ்வாறு கேட்பது மரியாதை யாகுமா?

தெய்வ பத்தி மண்டித் திருவடித் தொண்டகுய் உள்ளமும் உயிரும் உருகி கிற்கின்ற அனுமான் இக் கோமகனுடைய பேர் ஊர் குலமரபு முதலிய கிலேமைகளே விசாரித்து அறிய வேண்டிய அவசிய அவசாத்தில் மூண்டு கின்றுள்ளான். கருதியதை கேனே கேட்டதும் கண்ணியமாகாது என்.து கூசுகின் முன். இவருடைய பெருமை எங்கே! எனது சிறுமை எங்கே ’ என அருமை கிலே களை கினேந்து மறுகுகின்றான்.

ஈண்டு இந்த கிலேயில் என்ன செய்யலாம்? சிறந்த மதி மக்திசியோ, உயர்ந்த இராச தந்திசியோ, இங்கே பாது செய்ய நேர்வர் இதனை நீங்கள் சிக்கிக்கவேண்டும். கிலேமைகளை கெஞ்சில் கிறைது.ாக்கி கோக்கிய அளவுதான் ர்ேமை சீர்மைகளைக் கூர்மை யாகக் காணலாகும். மானசகிலை மிகவும் அதிசயமானது.

யாரும் காண முடியாத அசிய காட்சியை அம் மேதை இங்கே காட்டியிருக்கிருண். மேலே குறிக் த பேர் ஊர் முதலிய விவாங்கள யாவும் தெளிவாகத் தெரிய வேண்டும ஆளுல் வாய