பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2279

கிறந்து கேட்கலாகாது; கானகவே வெளிவர வேண்டும்; அதற்கு வழி புரிந்து வினவியுள்ள விக்ககம் வியப்பு மிக வுடையது. அந்த விநய வாக்யெம் என்ன உருவில், ன்ன கோ லக்கில், என்ன கொனியில், என்ன கிலேயில் வத்துள்ளது என்பதை இங்கே காண வருகின்றாேம்.

யார் என விளம்புகேன் கான் எம் குலத்தலேவற்கு உம்மை? வீரர்ே பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலிபோல்வான்.

இந்தப் பேச்சைக் கொஞ்சம் உள்ளச் செவியால் ஒர்ந்து பாருங்கள். கூரிய சீரிய ர்ேமையோடு குலாவி வந்துள்ள இந்த விநய வாசகத்தில் உணர்வொளி உலாவி ஒளிர்கின்றது. பணிவும் பண்பும் அணி செய்து மிளிர்கின்றன. மரியாதை மாண்புகள் குதி கொண்டு குலாவுகின்றன. o ‘உங்கள் பேரைச் சொல்லுங்கள ஊர் எது? கங்தை பெயர் என்ன? உங்களைப் பார்த்தால் பெரிய அாசகுமார்கள் போலவும் அரிய போர் வீரர்கள் போலவும் தோன் றுகின்றது; பசதேசிக ளாய் இக்கத் தவக் கோலம் பூண்டது ன் தற்கு காட்டு வாழ்க்கை யைத் துறக்க காட்டு வாழ்க்கையை அடைந்து எவ்வளவு காலம் ஆகின்றது? இங்கே என்ன காரியத்தை உத்தேகித்த இம் மலச் சாாலில் வில்லும் கையுமாய் இன்று விாைந்து வக்ர்ேகள்? எங்கன் மன்னவனேக் காண விரும்பியது எதற்கு: காசியம் ஏதேனும் உண்டா?’ என இவ்வளவு விவாங்களையும் கேமே அறிய விரும் பினவன் இவ்வாறு கூறியிருக்கிருன்.

எம் குலத்தலைவற்கு உம்மை யார் என விளம்புகேன்?

முன்னம் குறித்த பலவும் தெரிய இந்த ஒரு கேள்வியை இப்படிக் கேட்டிருக்கிருன், விளம்புதல்=விளக்கமாகச் சொல்லு கல். ஒவ்வொரு சொல்லும் உணர்வு ததும்பிப் பொருட் செறி வுடன் பொலித்து மிளிர்கின்றது.

‘உங்களைக் கண்டு மகிழும்படி எங்கள் அாசை இங்கே கொண்டு வர வேண்டியவன யிருக்கின்றேன்; கான் போய்க் கூப்பிடும் போது அவர் விவசம் கேட்பார்; அதற்கு அடியேன் என்ன சொல்ல வேண்டும்? அதனே அருள் புரியுங்கள்’ எனப்

பொருள் புரிய வினவி யிருக்கிருகன்.