பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2280 கம்பன் கலை நிலை.

இது என்ன மதிமாண்பு என்ன மரியாதை எவ்வளவு காகரிகம்! இவ்வளவையும் எண்ணி அறிந்து கண்ணிய கிலேகளைக் கருதி உணர்வார் இவனது எண்ணிய மதி கிலையை வியக்து மகிழ்வர். சிறக்த காகரீகம் உடையவர் எனத் தம்மை கினேன்.து களிப்பவர் இந்த மரியாதை ஒழுங்குகளைக் கொஞ்சம் கவனித்துப் பார்க்கவேண்டும். கல்ல படிப்பாளியாய் உயர்க்க காகரிக உடை பில் இருப்பவரும் முன்னும் பின்னும் தெரியாதவரிடத்தேனன்ன என்னமோ பேசிவிடுகின்றார். புதிதாய் ஒருவாைச் சக்திக்கின் முர்; பேர் ஊர் பணம் படிப்பு முதலிய எல்லாவற்றையும் கன்னி டம் சொல்லும்படி கேட்ன்ெருர். பின்பு உக்கியோகத்தை வினவு ன்ெருர்; அதன் பின் சம்பளம் என்ன ? என்ன்ெருச். அதுவும் சொல்லியான பின்னர் மேல்வரும்படி எவ்வளவு கிடைக்கும் ? என்று கேட்கிறார். இவ்வளவு மோசமான நிலையில் இருந்து கொண்டு தாங்கள் சிறந்த நாகரிகமும் மிகுந்த மரியாதை மாண்பு களும்வாய்ந்த உயர்க்க வாழ்வுடையாய் உவந்த கிரிகின்றார் .

மனிதளுேடு மனிதன் பழகிக் கொள்ளும் முறையைத் தெளி வாகத் தெரிந்து கொள்வதே மனிதத் தன்மையின் முதல் படி யாம். சொல்லைச் சுருக்கி மெல்ல இனிது பேசுவது அறிவின் எல்லையை உணர்த்துகின்றது. ஒருவனுடைய வாய்மொழி அவ னது மதியின் ஒளியாய் வெளிவீசுகின்றது.

வி ரமீர் விளம்பும்’ எ ன முன் வக்க அடியின்படியே மொழிக்கிருக்கலாம். அங்கனம் மொழிக்கால் மோனேயும் அமைக் திருக்கிறது. ஆயினும் அவ்வாறுமொழியாமல் பணித் கிர் என்ான்.

இக்கப் பணிமொழி துணுகி உணர வக்தது.

தாங்கள் இட்டபணிவிடையைத் தலையில் சுமந்து கொண்டு போய் எங்கள் தலைவனிடம் சொல்லி ஈண்டு அழைத்து வருகி மேன் என இழைத்து கின்றான். ஏவல் செய்வேன் என முன் ன்ம் வாயால் ச்ொல்லியதை இங்கே செயலில் காட்டைேர்க்கான்.

! மெய்ம்மையின் வேலி என அனுமானே இங்கனம் கவி மைக்கு அறிவித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய மதிப்பான (3, / சத்தியசீலன் என்னமல் உண்மையை இப்படி உய்த்துனா வைத் தார். மெய்யேமெய்யாக இவல்ைபாதுகாக்கப்பட்டுள்ளது என்பார் வேலி என்றார், பேரின் ர்ே ர்ேமைகளை கேர் அருள்கின்றது.