பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2281

இவன் இல்லையானல், சக்தியமும் அகனக கடைப அடிதது ஒழு கு ம் உத்தமர்களும் வேவியில்லாத பயிர்கள்போல் கிலை . குலைந்து கலையழித்து. போவர் என்னும் கிலேமை தெரிய வக்கது.

கல்ல உயிர்கள் கொடிய காலிகளால் அல்லல் அடைத்து அழியாதபடியாண்டும் எல்லையாய் கின்ற இ னி து காத்தருளக் தோன்றிய மூர்த்தி என்பதை ஊன்றி உணர்ந்து கொள்ள இக் காமம் ஈண்டுத் தோன்றி யுள்ளது.

சத்தியமூர்த்தியாகிய இசாமனுக்கே அரிய அாண்வலியாங். அவமான் அமைத்துள்ளமையை துணுகி உணர்த்து கொள்கின் - ருேம். பாண்டும் சத்தியத்தையே பேணி எப்பொழுதும் உத்தம கிலையில் ஒழுகி வந்த சீதை அசோக வனத்தில் சோகம் சாங்க முடியாமல் சாக சேர்த்தபோது , அ அனு ம | ன் காத்தருளினன். அங்ாவனம் காவாது விடின் மெய்யனை இாாமன் கதி என்னும் ? சத்தியமே உருவமான பாகன் அண்ணன் வாவில்லை என்று வருக்கித் தீயில் விழுந்து மாயப் புகுத்தபோது இத்தாயவன் பாய்ந்து கி.அத்தி உண்மையை உணர்த்தி உய்திபெறச்செய்தான். இவ்வாறு பலவகையான உண்மைகளையும் துண்மையாக

உணர்ந்து கொள்ளவே மெய்ம்மையின் வேலி’ என அக்கக் கவி காயகனுக்குச் சவையான பேர்குட்டி நம் கவிநாயகன் பாராட்டி’ பருளினர். உள்ளே உள்ளன. உலகம் அறிய வந்தன.

யார் என விளம்புகிேன் எனப் பரிவான இனிய தொனி யில் அலுமான் கூறிய இந்த விநய மொழியை கினேன்து கினைந்து இராமன் வியந்து மகிழ்ன்தான். நீ யார் ? உன் அப்பன் பேர் என்ன ?” என்.றுகேட்பதை இப்படி நட்பமாக் கேட்கிருன் என இம்மேதை நன்கு தெரிந்துகொண்டு அவனது மகிமாண்டையும் உரையாடும் சாதுரியத்தையும் உவந்து தன் உள்ளேயே புகழ்ந்து புன்னகைபுரிந்து விரைந்து சம்பியை நயத்து நோக்கினன். அக்க நோக்கம் எதை கோக்கியது கமது பிறப்பு இருப்பு பேர் முத லியவற்றை அறியவிரும்பி இவ்வாறு கேட்டிருக்கிருன்; ெேசால்வி விடு ‘ என்று அக்கப்பார்வை அவனுக்குச் சொல்லி யருளியது.

இலக்குவன் உரைத்தது. அண்ணனுடைய கண்பார்வையிலிருந்தே அவன் உள்ளம்

286