பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2282, கம்பன் கலை நிலை

கருதிய எல்லாவற்றையும் கம்பி தெளிவாக் தெரிந்து கொண் டான். உடனே அனுமானே கோக்ச்ெ செல்லலாளுன். இளை யவன் கூறிய விழுமிய உசைகள் அயலே ஒளி விசி வருகின்றன.

சூரியன் மரபில் தோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட ஆரியன், அமார்க்கு ஆக அசுரரை ஆவி உண்ட வீரியன், வேள்விசெய்து விண் ணுல கோடும் ஆண்ட காரியன்; கருணை அன்ன கண்ணன், அக்கவிகை மன்னன் (1) புயல்தரு மதத்திண் கோட்டுப் புகர்மலைக்கு இறையை ஊர்ங்து மயல் தரும் அவுனர் யாரும் மடிதர வரிவில் கொண்ட இயல்தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் யாரும் ஒவ்வாத் தய ரதன் கனக மாடத் தடமதில் அயோத்தி வேங்தன். (2) அன்னவன் சிறுவன்.ஆம் இவ்ஆண்டகை:'அன்னை ஏவத் தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி கன்னெடும் கானம் சேர்ங்கான்; நாமமும் இராமன் என்பான் இங்கெடும் சிலேவலானுக்கு ஏவல் செய் அடியன் யானே. (3)

என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப் புன்தொழில் இறுதியாகப் புகுந்துள பொருள்கள் எல்லாம் ஒன்றும் ஆண்டு ஒழிவுருமல் உணர்த்தினன், உணர்த்தக்கேட்டு கின்றஅக் காலின்மைத்தன் கெடிதுவந்து அடியில் தாழ்ந்தான்.

(அனுமம்படலம்'29.82)

கன்னே அண்ணன் கண் நோக்கியதும், இலட்சுமணன் அது மானேப் பார்த்து எல்லா மை லா.களேயும் இவ்வாறு சொல்வி யிருக்கிருண். இளையவன் வாசகமாய் வந்துள்ள இந்தப்பாசாங் களில் ஒசை காங்களும் கம்பீசங்களும் உணர்வு கலங்களும் ஒளி விடுகின்றன. கிலைமைகள் யாவும் தலைமைகளில் திகழ்கின்றன.

  • யார் என விளம்புகேன் ?’ என்னும் அங்த ஒரு கேள்வி இவ்வளவு பதில்களையும் எதிர்பார்த்து வந்ததுதான் என இராமன் செரிங் த கொண்டதும், அக்கக் கருத்தைக் கண் கோக்கின் குறிப் பால் உணர்த்து உடனே இலக்குவன் மாருதியை நோக்கி உரைக் துள்ளதும் அதிசயக் காட்சிகளாய் ஈண்டு விளைங்கிருக்கின்றன.

மதிகலங்கள் குதிகொண்டு விளையாடுகின்றன. இளவல் சொல்லியிருக்கும் அழகு மொழிகளையும் விழுமிய கிலைகளையும் சரித முறைகளையும் அறிக விழிகளால் பருகி மகிழ்கின்றோம்.