பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2283

  • சூரிய குலத்தோன்றல், கிேகெமிகோடாமல் உலகம்முழு வதையும் கெடிது ஆண்ட தருமசிலின் கொடிய அசாாை வென்று அமாாைக் காத்தவன்; அரிய டோ விான்; பெரிய கருனேவள் ளல். ஆதிமனுவினும் சிறந்த நீதிமசன்; விண்ணும் மண்ணும் வியக்க மகிழ்த்து கொழ அயோக்கியிலிருந்து அரசபுரிந்தருளிய கசாகன் என்னும் அங்கச் சக்கரவர்த்தியினுடைய அருமைத் கிருமகன் இவர்; இராமன் என்னும் பேரினர்; தாயார் பணியை தலைமேல்கொண்டு தமது அாசரிமையைத் தம்பிக்குக் கொடுத்து விட்டு வனவாசம் செய்ய வத்துள்ளார். கான் இவருக்கு ஏவல் செய்கின்ற அடியவன்’ என இனேயவன் இங்கனம் கறியுள்ளான்.

இந்தக் கம்பியின் பண்பும் பணிவும் பேச்சுத்திறமும் அன்பு கலம் காந்து அறிவு மணம் கமழ்க்தி இன்ப ஒளிகளாய் எதிர் எழுத்த திகழுகின்றன. பாச உரிமை பாவசம் புரிகின்றது.

தமையனுக்கு இடர் இழைத்துவிட்டார்கள் என்.றுதசாதன் பாஅம் கைகேசிமீதும் கடுங்கோபங் கொண்டிருந்தவன் இங்கே அதன் அறவே மறத்து இருவரையும் புகழ்ந்து பேசியுள்ளான்.

தன்னுள் என்ன வெறுப்பு இருக்காலும் தனது குடும்ப கிலைமையை அன்னியனிடம் குறைத்துக் கூறக்கூடாது என்னும் சீர்மை இவனிடம் சிறந்திருக்கலைக் கூர்மையாக ஈண்டு ஒர்ந்து கொள்கின்குேம். இருக்திய பண்புகள் பெருக்தகவுடன் விளங்கு கின்றன.

சக்கையைக் குறித்துப் பேசியுள்ள வாசகங்களில் எவ்வளவு மதிப்பு எவ்வளவு பாசம் : எத்துணை ஆர்வம் மண்டியுள்ளன ! கருதிக் கண்டுகொள்ள வேண்டும். இறுதியில் தன்னைக் குறித் துச் சொன்னது கம் உள்ள க்கை உருகச் செய்கின்றது. யான் எவல் சேய் அடியன் என உடன் பிறந்த சகோதரன் அயலானி டம் இவ்வாறு சொல்லியது அதிசயமாகின்றது. அண்ணன்பால் இவன் கொண்டுள்ள உள்ளப் பாசமும் உரிமையும் பணிவும் பெருமகிமை யுடையன. இக்கச் சகோதர் வாஞ்சை உலக சகோ தார்களுக்கு ஒர் இலகொளி ஞாயிருய் விழி திறத்துள்ளது. ,

எவல் செய்வேன் என முன்னம் அனுமான் சொன்னதம் கும் இதற்கும் வேற்றிமை உண்டு. அது காரி சாகனே கருதி