பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2284. கம்பன் கலை நிலை

அாசனை உயர்த்திக் தன்னைத் தாழ்த்திச் சொன்னவார்த்தை. இது யாதொன்றும் கருதாமல் உள்ளம் உருகி வந்த உரிமை மொழி. இன்த இடத்தில் வால்மீகத்தில் சொல்லியுள்ளது இங்கே அறிய உரியது.

‘அகம் அஸ்ய அவனோ ப்ராதா குணேர் காண்யம் உபாகத.”

(வால்மீகம், கிஷ்கிந்தா காண்டம் 4.11).

“ கான் இவருடன் பிறந்த தம்பி; குணங்களுக்கு ஈடுபட்டு அடிமையாயுள்ளேன்’ என இங்கனம் இலக்குவன் சொன்னதாக அங்கே வந்துள்ளது. அதளுேடு இதனே வாசி காணவேண்டும். தம்பி என்பதை அறவே மறந்து தாசன் ஆகவே ஈண்டுப் பேசி இருக்கிருன் தான் ஒரு மன்னர்பிசானுடைய மகனுய் இருத்தும் அண்ணன் பாலுள்ள அதிசய அன்டால் இன்னவாறு கூற சேர்த்தான்.

ஏவல் செய் அடியன் யானே எனக் ன் னே இறுதியில் வைத்து எவலை முன் கிஅத்தியது அந்த ஊழியத்தில் தனக்குள்ள ஆவலே வெளிப்படுத்தியது.

அண்ணனுக்கு ஏவல் செய்வதே தனது அரிய பிறவிப் பங்கை இத்தம்பி கருதியிருக்கின்றான். அவனுடைய உள்ளக் கருத்தை வாய்கிறந்து சொல்லாமலே குறிப்பால் கூர்ந்து கோக்கிப் பணி புரிவன் என்பது ஈண்டு வெளியாய் கின்றது. கண்நோக்காலேயே காளியம் புரிந்து வருவது சீரியர்ேமையாய்ச் சிறந்து திகழ்கின்றது.

“Love looks not with the eyes, but with the mind.”

(Mid-Dream 1–1). * காதலர் முகக்கண்ணுல் அன்றி மணக்கண்ணுல் காண்கின்றனர்’ என்னும் இது இங்கே காண உரியது. அன்பின் பார்வை அதி சயமுடையது. உலககிலே கடந்தது.

உயர்க்க பண்புடையாளாது செயல் இயல்கள் எவ்வழியும் வியந்து கோக்க உள்ளன. ஆரியன், வீரியன், காரியன், கருணை அன்ன கண்ணன் எனத் தயாகனே இங்கனம் குறித்தது. அத் தகைய மன்னர்பிரானுடைய தலைமைப் புதல்வர் இவர் என இாா மனது கிலைமையும் சீர்மையும் மகிமையும் மாண்பும் தேசே காண.