பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2285

புலமைச் சேங்கோல் மனுவிள்ை சிறக்க தலைமை அதிபதி மகன் இங்கே இங்கிலேமையில் வங்கி துக்கிரு r r இஃாபவன் உளம் மறுகி உருகியுள்ளமை உாையில் ஒளிபுரிகின்றது.

‘லோககாக: புரா பூத்வா சக்ரீவம் நாதம் இச்சதி'{வ: ல்மீகம்) முன்பு லோகாதனும் அகிலமும் அடி த்ெசது இருக்கவன் இன்று சக்கிரிவனை நாகனக காடி வன்திருக்கிருண்” என வால்மீகத்தில் இலக்குவன் கூறியுள்ளதும் இங்கே நன்கு சிக்கிக்கத் தக்கது.

அண்ணனுக்கு நேர்ந்த கிலேமைகளே எண்ணுகதோறும் கம்பி நெஞ்சம் உருகி வருகிருன். தமது வாலா.ந.கண் முதலில் குறித்து விட்டுப் பின்பு வனவாசத்தில் வந்து இசாவணன் செய்துபோன சதி மு தலிய யாவும் கூறி முடித்தான் :

அவ்வுரைகளைக் கேட்டதும் அனுமான் உளம் மிகவுருகி ‘இராமன் அடியில் விழுந்து கெடிது பணித்தாசை. அங்ானம் பணித்தபொழுது தொடர்ந்து கிகழ்த்தன வியத்து கணண்ளேன்.தன.

இராமன்: வேதியகுய் விாத ஒழுக்கம் ஆண்டு துறவி கிலேயில்

உள்ள நீ இவ்வாறு காலில் விழுத்து தொழலாமா ? .

அனுமன்: அடியேன் மறையவன் அல்லன்: அவ்வுருவில்மறைத்து

வந்தேன். பொறைசெய்து அருளுக.

இாாமன்: ; அந்தணன் அல்லையா, என்ன இது f

அனுமன்: சருமமூர்த்தி ! நான் வேதியன் அல்லன்; கருமம் கருதி இவ்வுருவம் மருவி வக்தேன்; உண்மையில் கானும் வானா குலத்தவனே. வானவரும் முடி தாழ்ந்து தொழத்தக்க திருவடியில் இழிக்க குளங்கு தொழுதது தகாது தான்; ஆசையால் இது செய்தேன்; இனி உழுவலன்புடன் தொழுது வணங்கி கானும் என் குலம் முழுவதும் எழுமையும் பெருமையாய் உய்யும்படி ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.

& இராமன்: அனும! உன்பேச்சும் செயலும் எனக்கு மேலும் ம்ே லும் வியப்புகளை விளக்கின்றன. வானச சாதி ஆயின் இக்க மனித வடிவம் உனக்கு எப்படி வந்தது: புனிதமான இனிய பிாமச்சாரியாய்ப் பெர்வித்து கிற் கின்றாய் ! வேறுபாடு கூறுவது மாமமுடுகின்றதே!