பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ சா ம ன் 2061

அண்ணன் சொல்லை மறுக்க மாட்டாமல் அவன் அல்லல் உழல்து போனன்; அண்ணி சொல்லை மறுக்க மாட்டாமல் இவன் உள்ளம் உளேங்து சென்றான், தன் கண்ணினும் உயிரினும் இனியகை முன்னவனே அவன் எண்ணியுள்ளது போலவே இவனும் எண்ணி யுள்ளான். தமையன் பாலுள்ள அன்பு காரணமாகவே எல்லா இன்ப கலங்களையும் துறந்து பொல்லாத துன்பங்களை இருவரும்

பொருக்கி அனுபவிக்கின்றனர்.

அருமையான இக்க இரு இராம பக்க சிகாமணிகளை ஒரு தலைத் தட்டில் ஒக்க வைத்து உலகம் காண கிறை தாக்கிக் காட்டி யிருக்கும் காட்சி அன்பு கலம் கனிக்க உயர்ந்த இன்ப கிலையமாய்ப் பண்பு சாந்து கிற்கின்றது.

கதா பாத்திாங்களுக்கு உள்ளேயே ஒன்றுக்கு ஒன்றை

= LL r உவமை காட்டி வருவது காவிய குக்கியமாய் உவகை யூட்டி வரு ன்ெறது. துணைகளே இணேத்து இயல்புகளைத் துலக்கி யருள் கிரு.ர். பருவாலுடன் இங்ஙனம் சென்ற இளையவன் வனத்தில் “நெடுக் தாாம் விாைத்து போனன்; ஒரு காத வழியை அாை நாழி கையுள் கடந்தான். கெடிய தொலையில் இாாமன் கடு வேகமாய்த் திரும்பி வருவதைக் கண்டான். பேருவகை கொண்டான். - i. கண்டனன் மனம் எனக் களிககும் கண்னனிஞன்.

i. - i. L = - - -- --- / * == -- L. Tஅவ் வள்ளலைக் கண்டபொழுது இப் பிள்ளையின் உள்ளமும் உயிரும் களித்து உடல் தளிர்த்துள்ளமையை இதனுல் உணர்ந்து கொள்ளுகின்றாேம்.

புண்டரீகத் தடம்பூத்து ஒரு கொண்டல் வந்த கோலம் என் றது, அக்கக் கமலக் கண்ணனது விழுமிய எழில் உருவத்தை மா ன ச விழிகளால் ப ரு கி மகிழ்ந்து உயிரினங்கள் உருகியுனா வக்கது. அழகு வடிவில் உழுவலன்பு கழுவி ஒளிர்கின்றது.

மாய அாக்களுல் இராமனுக்கு விபரீதம் சேர்ன்திருக்கும் என்று சீதை சொல்லிக் துடித்ததைத் தடுத்து வாதித்துக் கடுத்து வந்தவன் ஆதலால் கான் கருதிய உருவத்தைக் காணவே பெரு மகிழ்வாயது. கண்ட கண்கள் அவ் அருவைப் பருகிக் களித்த கற்குக் கருதிய மனக் கணிப்பு உவமையாய் வத்தது. தன்னுடைய அண்ணனைக் கண்டபொழுது ஆனந்த பசவசனைமையை இக் கம்பியின் கண்னும் மனமும் காட்டி கின்றன. கண்டு தெணிக