பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2286 கம்பன் கலை நிலை.

அனுமன்: காதா! நான் ஒரு காம ரூபி. வேண்டிய பொழுது வேண்டிய இடத்தில் கருதிய உருவைக் கருதியபடியே கொள்ளவல்ல சி த் தி க 3ள ப் பெற்றிருக்கின்றேன்: சூரிய பகவானிடமிருந்து அரிய பல விஞ்சைகளைக் கற்றிருக்கின்றேன்.கலைகளில்பலகில்கள்கிலவுகின்றன. இராமன்: அஞ்சனே கனேயா! என்னே இப்படி நீ வஞ்சனே செய்ய லாமா ? மாறுவேடம் கொள்ளாமல் சேசே வந்திருக்க லாகாதா? உனது நெஞ்சின் ஆழம் யாரும் கிலேகாண லரியதாய் கெடிது ஆழ்த்துள்ளது. அனுமன்: புனித நாயகா கான மனித வடிவம் கொண்டு வக் i. தது காரியசாதனை கருதியே ஆதலால் அது சீரிய தருமமேயாம். இனம் இனத்தைக் கண்டு இனிமை புரிகின்றது. என் மனத்தைக் காணுமுன்னரே நீங்கள் என் வடிவத்தைக் கண்டே ஈண்டு உவந்து கின்றீர்கள்! பின்பு பேச்சையும் விழைந்து கேட்டீர்கள்; அகல்ை நான் பேரூதியம் பெற்றேன்.

இராமன்: கருதியபடி வே. பல வடிவங்களும் எடுப்பதாகக் கூறினய் எதாவது ஒர் அதிசய வடிவத்தை ஈண்டு ே எடுத்து னங்களுக்குக் காட்டலாமா ?

அனுமன்: ஆண்டவனே! இதேச காட்டுகின்றேன்; காணுங்கள்.

இவ்வாறு சொல்லிக் கொண்டே அதிசயமான ஒரு பெரிய

விசுவரூபமாய்ப் பெருகி நேரே கின் முன் அக்க அற்பு வடிவம்

யாரும் அளவிடலரியது; கண்ணும் மனமும் காணமுடியாதது;

விண்ணும் மண்ணும் வியத்து நோக்க கின்றது.

மின்உருக் கொண்ட வில்லோர் வியப்புற வேத கன்னுரல் பின் உருக் கொண்டது என்னும் பெருமையாம் பொருளும்தாழப் ‘பொன் உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத்

தன் உருக் கொண்டு கின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான். கண்டிலன் உலகம் மூன்றும் காவில்ை கடந்து கொண்ட புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன்கொள் சோதி குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத் தன்றால் பண்டை நால் கதிரோன் சொல்லப் படித்தனன் படிவம் அம்மா!