பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ITVI I D ன் 2287

காட்படாக் கமலம் அன்ன கடங்கன்ை கம்பிக்கு அம்மா! இட்படா கின்ற நீக்கிக் கிளர்பட காகி என்றும் காட்படா மறைக ளாலும் வைபடா ரான க்காலும் கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது என்றான்.

நல்லன. கிமித்தம் பெற்றேம், கம்பியைப் பெற்றேம்: கம்பால் இல்லையே துன்பமானது இன்பமும் எய்திற்று இன்னும் வில்லிய்ை இவனைப் போலாம் கவிக்குலக் குரிசில் வீரன் சொல்லினல் ஏவல் செய்வான் அவன்கிலே சொல்லற்பாற்றாே. என்றகம் உவந்து கோல முகமலர்ந்து இனிதின் கின்ற குன்றுறழ் தோளினரை நோக்கி அக் குரக்குச் சீயம் சென்று.அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிதுபோது வென்றியிர் இருததிர் என்று விடைபெற்று விரைவில்போன்ை.

(அனுமப் படம்ை, 34-38)

இங்கே நிகழ்ந்திருக்கின்ற அதிசயக் காட்சிகளைக் கண்டு நாம் வியந்து கிற்கின்றாேம். அனுமான் கொண்டு கின்ற அற்புத வடிவின் நிலைமையை இராமலும் காணமுடியாமல் மறுகிென்றான் எனின், ஆது எவ்வளவுதிவ்வியகிலே! எக் துணை மகிமையுடையது!

உலகம் மூன்றும் காவில்ை கடன்து கொண்ட புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் என்றது, வாமன அவகாசத்தில் மூவுலகங் களையும் தனது சாடியால் அளக் து கொண்ட மாலே இக்த இாமய்ைவத்திருக்கின்றான்; வக்தம் இங்கே அனுமான் கொண்ட வடிவத்தைக் கண்டு கொள்ள முடியாமல் கலங்கி கின்றான் என அக் காட்சியின் மாட்சியை வெளிப்படுத்தியருளியது.

எல்லா அண்டங்களும் கன்னுள் அடங்கி யிருப்பதாகக் காட்ட வல்ல இத்தப் பிரமாண்ட வடிவம் கடவுளுக்குத்தான் உண்டு. அதற்கு விசுவ ருபம் என்.று பெயர். அக்க உருவத்தை அனுமான் இங்கே மருவியிருக்கிருண். சிவ பெருமானது அமிச மாய்ப் பிறக்கிருத்தலால் அவனுக்கு இது உரிமையாவது. அது வும் அன்றி சூரியனிடம் அரிய பல கலைகளைக் கற்றிருக்கிருன். அவற்றுள் ஐசுவரம் என்று ஒரு யோகம் உண்டு. ஈசுவானே உபா சித்து அவனுகவே தோன்றி கித்பது அக்க யோகத்தின் கிலேயாம். அற்புதமான அக்த யோக சித்தியை இனித அடைக்கிருத்தலால் அகில சாாசாங்களும் தன்னுள் மருவியுள்ள ைெடிய வடிவத்தை உரிமையுடன் எடுத்து அனுமான் ஈண்டு நீண்டு கின்ான்.