பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2288 கம்பன் கலை நிலை

இக்க வடிவக்கைக்கொண்டுதான் கண்ணன் அருச்சுனனுக்கு விசுவ ருப தரிசனம் காட்டி உண்மையை உணர்த்தினன். பகவற் கீதை பதினோாம் க்தியாயத்தில் இது விளக்கப் பட்டுள்ளது.

‘திவ்யம் ததாமி தே சக ச; பச்யமே யோகம் ஐச்வரம்.”

o (பகவற் கீதை, 11-8)

‘உனக்கு ஞானன் கண் கொடுக்கிறேன்; எனது ஈசுவர யோக த்தைப் க. ம்: g என்று அருச்சுனனை கோக்க்ெ கண்ணன் கூறியுள்ள இது இங்கே கான வுரியது.

ஈண்டு அலுமசன் கொண்ட வடிவம் பரப் பிரம சொருபம் என்பதும், அக்கிலையை காரும் முடிவு காணமுடியாது என்பதும் வெளியாய் கின்றன. அந்த அதிசயக் காட்சியைக் கண்டு வியக்த இராமன் கம்பியை நோக்கி “இலட்சமன. இது என்னே அதிச யம் வேதங்களாலும் ஞான சீலங்களாலும் அறிய முடியாத ப. மடத:ே இன்உருவில்ே க்ைதுள்ளது; இவனே மனிதன் ஆகவோ, ஒரு குசங்ககவோ, கேவினுகவோ எண்ணுவது பேதைமை; இம் மேதையைக் கண்டது தமது மூதாதைகள் செய்த புண்ணிய மேயசம்; காம் அடைந்துள்ள துன்பங்கள் எல்லாம் இன்றே, ஒழித்த போயின; இன்பமும் வேற்றியும் ர்ேத்தியும் கம்பால் ஒருங்கே வங்தன” என இங்ஙனம் பசவசம்.அடைந்து பேசினன்.

கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது.

- == _ H HH என்றது சான் இங்கே கண்ட காட்சியி லிருந்து காண வந்தது. குசக்கு = குணங்கு வலிமிகுக் வந்தது. எல்லாவற்றிற்கும் ஆகி மூலமான டாம் .ெ குனே தகு:உலங்களைக் காத்தருள இக் குளங்கு வடிவில் ஈங்கு வக்துள்ளது என வியந்து மகிழ்த்து இவ் விசன் புகழ்ந்து வின் முன் உடனே தான் கொண்ட வடிவம் நீங்கி வான குய் அனுமான் வணங்கி கின் மூன். முதலில் மனித உருவம், பிறகு கிவ்விய சோரூபம், இப்பொழுது குரங்கு வடி வில் துலங்கியிருக்கிமூன்.

\ . . . இக்கி சாலங்கள்போல் விஞ்சை வினோதங்கள் இங்கே கிகழ்ங்கிருக்கின்றன. அனுமானுடைய சரிதம் அதிசய கிலைகளில்

பெருகியுளது. எங்கும் மேன்மை ஒளிகள் மேவி மிளிர்ன்ெறன.