பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2289

ஆண்மை அமைதி பேச்சு சூழ்ச்சி விாம் ஞானம் பத்தி: சிலம் புலமை முதலிய பலவகை கிலேகளிலும் அவன் தலைசிறந்து திகழ்கின்றான். தருமதேவதையும் வி தேவதையும் அவனுடைய கரும வீரியங்களைக் கண்டு களி கடம் புரிகின்றன.

இத்தகைய அற்புதவிான் இராமனேக்கண்டது முதல் உள்ள மும் உயிரும் உருகிப் போன்பு பெருகி ஆாாமை மீதார்க் த குடி அடிமையாய் இவன்பால் குழ்ைந்து இழைத்து விழைந்த கிற்கின் முன். அவனது யாவச கிலே உரையிடலரியது.

சுக்கிரீவன அழைத்துவாச் சென்றது. உளவு காண வந்த அனுமான் இக்குலமக்களுடைய கிலைமை தெரிந்து கெஞ்சம் களித்தமையால் எப்படியாவது தன் தலைவனுன சுக்கிரீவன அழைத்துவந்த இவரோடு இணேத்து விடவேண்டும் என்று போாவல் கொண்டான். ரோமனிடம் வணங்கி விடைபெற்று அவன் விசைத்து போனன்.

வழி அயலே இருக்த ஒரு பெரிய குளிர்கருழேலில் இளைய வைேடு இராமன் அமர்த்திருக்த்ான். பிரித்து போனவனுடைய குணநலங்களும் உணர்வுர்ைகளும் அதிசய அமைதிகளும் அன் புரிமையும் இருவர் உள்ளங்களிலும் உவகை புனித்து கின்றன.

உயர்ந்த பாக்கியத்தை அடைக் கவன் போல் உள்ளம் உவக்க

இன்பவெள்ளம் பெருகி விாைந்து போன அனுமான் வானாங்கள் மறைந்திருக்கின்ற காழ்வசையை நெருங்கின்ை.

சந்தேகத்தால் சிங்தைகலங்கி யிருந்த சக்கிரீவன் மாருகி வாவை ஆவலோடு எதிர்பார்த்து கின்றான் ஆதலால் தாவரும் போதே கேரே கண்டான். முகம் மலர்ந்து வருவதை கோக்கி அகம் மலர்த்து அமைதி அடைக்கான். அந்த மன்னனது அருகில் நெருங்கும்போது இந்த மதிமான் என்ன சொல்லி வன்தான் ?

o **

யானும், உன் குலமும், இவ் உலகும் உய்ந்தனம். =- “. f என இன்னமொழிகளைச் சொல்விக்கொண்டே சக்கிரீவன் எகிாே. வந்து பேருவகையோடு கின்றான். * o கிலைமைகளை இங்கே நீங்கள் கெடிது சிக்கிக்கவேண்டும். போனது என்ன? யார் அவர்? என்று சக்கிரீவ மன்னன் விசா சிக்குமுன்னரே இன்னவாறு உரையாடி வந்துள்ளான். அவ

287