பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இராமன் 2 i,

இழக்க மனைவியையும் அாசையும் ஒருங்கே பெற்று, அவமா னமும் பகையும் அடியோடு நீங்,ெ உயர்ந்த அரசனுய்ச் சிறந்த இன்ப கலங்களே so இனிது அனுபவிக்கும்படியான பெரிய பாக் யெம் பசிய கோலத் திருவுருவம் கொண்டு ஒரு வில்லை எங்கி உன்னை வலியத்தேடி வத்திருக்கிறது; இப்பொழுகே ஒடிப்போய்க் கண்டு கொள்க என உய்தி உண்மையை துண்மையாக இங்கணம் உணர்த்தி யிருக்கிருன். ==

டச்க்கிரீவன் பெரிய அரசனுகவும், அவனுடைய குலத்தவர் அரிய போர் விார்களாகவும் உலகம் புகழ ஒளி மிகுந்து ஒெளிவா நேர்ந்துள்ளமையால்.அவளுேடுஅவன் குலமும் உய்த்த தன்ன்மூன். (தானும் அக்கக் குலத்தவனுயிருந்தும் தன்னக்தனியே முன் , னுறப் பிரித்துக் கொண்டான். முதலில் போய்க் கண்டு தரிசித் சதால் தனக்குக் கிடைத்துள்ள பெரும் பேறு யாரும் வாம்பிட லரியது, எதளுேடும் இணை சேனாதது என அதன் எல்லையற்ற தனி கிலையைக் கருதி உள்ளம் களித்தத் தள்ளியுள்ளமையால் உலகையும் மாபையும் ஒருவி தின்மூன்.

இறுதியில் உலகும் உய்ந்தது ன்ன்றது இங்கு நேர்த்துள்ள உறவுரிமையால் உலகங்களுக்கு உளவாகும் கலங்களே உணர்த்து கொள்ள வந்தது. பாவகாரிகளால் கிலைகுலைந்து தளர்ந்துள்ள உலகம் தலைநிமிர்த்து திகழும் காலம் வந்துள்ளமையைக் காட்டி, யருளினன்.அவலஇருள்.நீங்கி உவகைஒளி உதயமானது என்றான். இாாமன் உலகம் உய்ய அவதரித்திருக்கின்றான்; இருக்கா அம், தான்வந்த காரியம் இனிது கிறைவேற உரிமையான துனே கள் இங்கே மருவியுள்ளன; இந்த உறுதி அனுகூலங்கள் ஒருங்கே சோ கேர்த்திருத்தலால் அந்த அவதாரத்தின் பயனும் பருவமும் விளைவும் தழைவும் வியனுக அறிய வந்தன.

( உய்வோம் என்னது உய்ந்தனம் என்றது விாைவும் தெளிவும் துணிவும் தெரிய. இனிமேல் வாவுரியதை வக்ததாகவே கினைத்து சிங்தை களித்துள்ளான்.

மானவர் உலகமும், வானவர் இனமும், வானா குலமும் உய்ய வந்தவனே ஒரு மசகிழவில் இருக்கிவிட்டுச் செய்தி சொல்ல வந்தவன் உய்திகிலையை இப்படி உணர்த்தியிருக்கிமுன்,