பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2292 கம்பன் கலை நிலை

இவ்வளவோடு அமையாமல் மேலும் பல உண்மை கிலைகளைக் கறி உவகை மிகுதியால் ஆனக்கக் கூத்தாடின்ை.

மேலவன் திருமகற்கு உரை செய்தான் விரை செய்தார் வாலி என்று அளவிலா வலியின்ை உயிர்தெறக் காலன் வங்தனன், இடர்க்கடல் கடந்தனம் எஇ ஆலம் உண்டவனின் கின்று அருகடம் புரிகுவான். (1) மண்ணுளார் விண்ணுளார் மாறுளார் வேறுனார் எண்ணுளார் இயலுளார் இசையுளார் திசையுளா கண்ணுளார் ஆயிஞர்; பகையுளார் கழிநெடும் புண்ணுளார் ஆருயிர்க்கு அமிழ்தமே போலுளார். (3) சூழிமால் யானையார் தொழுகழல் தயரதன் பாழியால் உலகெலாம் ஒருவழிப் படாவாழ் - ஆழியான் மைந்தர், பேரறிவினர்; அழகினர்; * ஊழியால் எளிதில் கிற்கு அரசுதந்து உதவுவார். (3)

திேயார், கருனேயின் நெறியினர்; நெறிவயின்

பேதியா கிலேம்ையார், எவரினும் பெருமையார்: போதியாது அளவிலா உணர்வினர்; புகழினர்: காதி சேய் தருகடற் கடவுள் வெம் படையினர். (4)

கரன்முதற் கருணையற் றவர்கடற் படையொடும் சிரமுகச் சிலைகுனித்து உதவுவான் திசையுளார் பரமுகப் பகைதுமித்து அருளுவான் பரம ராம் அரன்முதல் தலைவருக்கு அதிசயத் தி மலினன் (5) ஆயமா ஞகர்தாம் ஆழியானே யலால் காயமா யிைனன் யாவனே காவலா? யேமால் கேர்தியால் கேரு மாரீசனுர் மாயமா யிைன்ை மாயமா னுயின்ை. (6)

முனைவரும் பிறரும் மேல்முடிவரும் பகல்எலாம் இனையர்வங் துறுவர்என்று இயல்தவம் புரிகுவார் வினை எனும் சிறைதுறந்து உயர்பதம் விரவினர் எனையர்என் றுரைசெய்கேன் இரவிதன் சிறுவனே. (7) மாயையால் மதியிலா கிருதர்கோன் மனைவியைத் தியகான் நெறியினுய்த் தனன் அவள் தேடுவார் ைேயயா தவமிழைத் துடைமையால் நெடுமணம் தாயையா உடைமையால் உறவினைத் துணிகுவார். (8)