பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2294. கம்பன் கலை, நிலை.

காலன் வங்தனன்; இடர்க்கடல் கடந்தனம்; எனு ஆலம் உண்டவனின் கின்று அருகடம் புரிகின்றான்.

அனுமானுடைய கோலத்தையும் குதியாட்டத்தையும் கண்டு காம் இங்கே களியாட்டம் கொள்கின்றாேம்.

உள்ளத்தில் மண்டியுள்ள மகிழ்ச்சியை உடலின் தொழில் உணர்த்தி கின்றது. உயிரின் இயல்புகள் செயலில் ஒளிர்ன்ெறன.

அருகடம் என்றது களிப்பின் மிகுதியால் ஆடிலுைம் அக்க ஆட்டத்தில் அரிய தகைமை மருவியுள்ளமை அறிய வந்தது.

உலகம் எல்லாம் உய்ய கடாாச மூர்த்தி நடனம் புரிவது புோல் இவன் இங்கே நடித்திருக்கிருன். ஒப்புக் சொல்லிவரும் நட்பம் தனித்த நோக்கத்தக்கது.

ஆலம் உண்டவன் என்றது. சிவ பெருமானே. ஆலம்-கஞ்ச. ஆலகாலம் என்னும் விடத்தினக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர் களுக்கு அபயம் கொடுத்து அக்க விடக்கைக் குடித்து எல்லா உயிர்களையும் எல்லா உலகங்களையும் இனிது காத்தருளிய பாம பதி ஆதலால் அவனது கருணையைக் கண்டு மகிழ ஆலம் உண் டதை இங்கே காட்டியருளினர். உயிர்கள் அமுதுண்டும் மாள் ன்ெறன; பான் விடம் உண்டும் வாழ்கின்றான். அன்தச் சிசஞ்சீவி யுடன் இக்கச் சிாஞ்சீவி சேர்ந்து எண்ண வந்தான்.

விண்னேர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்தை கஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்,

(சிலப்பதிகாரம், 12)

ஆலம் உண்டு அழகாயதோர் ஆனேயார்; நீல மேனி கெடும்பளிங் கானே யார்; கோலமாய கொழுஞ்சுட ரானே யார்; கால வானே கண் உர்கட வூரரே. (தேவாரம்)

வானவரேன் கஞ்சினல் வங்ததுன்பம் மாற்றவுமை கோனடியைச் சேர்ந்தார் குமரேசா 1-ஏஞேர் தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (கிருக்குறட் குமரேச வெண்பா, 7)

இவை ஈண்டு எண்ணி உணரத்தக்கன.