பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2062 கம்பன் கலை நிலை

இராமன் திகைத்து நின்றது.

துனா வரும் போதே தம்பியைக் கண்டான்; அக் கம்பி திகைத்து கின்றான். தன் அம்பு பட்டு விழும் பொழுது மாரீசன் கூவிய மாயக்குரல் ஒசையை மெய் என்று கம்பிச் சானகி உயிர் பதைப்பளே! என உள்ளம் மறுகி விசைந்து வருகின்றான் ஆத லால் இளவலைக் காணவே கவலை அதிகமாய்க் கலங்கலாயினன்.

பெண் எனும் பேதைமை மயக்கப் பேதில்ை உள் கிறை சோரும் என்று ஊசல் ஆடும்.

சீதையின் கிலைமையை கினைத்து நெஞ்சம் உளைந்து இராமன் கவித்து வந்திருக்கும் கிலையை இது உணர்க்கி கிற்கின்றது. பேதை மயக்கம் என்றது மடமையால் மதி மயங்கி யிருப்பன் என மறுகி யிருக்கிருன்.

ஊசல் ஆடும் என்ற கல்ை அங்த உள்ளத்தின் பாச கேசங் களும் பனி கபிப்புகளும் அறியலாகும். வழி எதிாே கம்பியைக் கண்ட வுடனே கெடுக் கிகி.லுடையய்ை அங் கம்பி கி ன் று கொண்டான். நெஞ்சம் அலைபாய நேரே கிலை ஆய்ந்தான்.

கண்ணனும் இளவலைக் கண் உற்றான் எனறமையால் துனா வரும் போதே முன்னதாகப் பார்த்தவன் இளையவன் என்று தெரிகின்றது. அண்ணனைக் காணவே ஆர்வத்தோடு இவன் விரைந்து வந்தான்; அவன் எதிர் கண்டு கின்றான். அங் நிலையில் அத் தலைமகன் கிலை கலங்கி கினேங்துள்ள கிலைமைகளும், இளவல் வந்து உழுவலன்புடன்பணித்து தொழுததும், பெரியவன் பரிந்து தழுவியதும் பரிவுக் காட்சிகளாய் விளைக் கிருக்கின்றன.

புன்சொற்கள் தங்த பகுவாய் அரக்கன்

உரைபொய் எனது புகல்வாள் வன்சொற்கள் தங்து மடமங்கை ஏவ:

விலைதோ வந்த மருளே: தன்சொற் கடந்து தளர்கின்ற கெஞ்சம்

உடையேன் மருங்கு தனியே என்சொற் கடந்து மனமும் தளர்ந்த

இளவீரன் வந்த இயல்பே. (1)