பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2296 கம்பன் கலை நிலை

அதி செய்ய நீங்கள் கிவ்விய மகிமையை அடைக் தீர்கள்; இாாச லட்சுமி உங்களை எதிர் கோக் ெயுள்ளது; விாைத்து வாருங்கள்: அவர்களைக் கண்டு மகிழ்த்து கதிகலங் காணுங்கள்’’ என அதிசய பாவசனுல் அனுமான் கூறிய இக்க அமுத மொழிகளைக் கேட்ட தும் சுக்கிரீவன் ஆனந்த சாகாக்கில் மூழ்கினன்.

இலக்குவன் வாய்மொழியால் அறிக்கிருக்க இராமனது வா லாறு அனுமான் வாய்மொழியால் இங்ாவனம் வெளி வந்துள்ளது. பிறரிடமிருந்து கேட்ட எதுவும் இவனிடம் வந்தபோது புதிய மணமும் இனிய சுவையும் அதிசய ஒளியும் பெற்ற விழுமிய கிலேயில் வெளி மிளிர்ன்ெறது.

மேலே இவன் பேசியிருக்கின்ற பேச்சுகளில் பதிந்துள்ள சாதுரிய சாகசங்களையும் மாதுரியங்களையும் கலேயின்சுவைகளையும் புலமை நிலைமைகளையும் உணர்வின் ஒளிகளையும் உறுதி கலங்களே யும் கருதி உனா வேண்டும்.

உசை வரையின் கிளியும் என்.று விாைகின்றேன்.

கலே ஞானத்தோடு உலக ஞானங்கள் முழுவதும் அனுமானி டம் உலாவியுள்ளன. அரிய புலவன்; பெரிய போர் விசன்; கரும குன சீலன்; அரசியல் கிபுணன், அமைச்சியல்கள் யாவும் இவன் பால் இயற்கையாகவே அமைக் திருக்கின்றன; மெய்ஞ் ஞானம், விஞ்ஞானம், சாமுத்திரிகம், மானச கத்துவம் முதலிய எல்லாக் கலைகளிலும் இவன் தலை சிறந்து திகழ்கின் முன் தெளிந்த கரும விசன். கருதியதை முடித்தருளும் உறுதி மிக வுடையவன் ஆத லால் ஈண்டு விரைவு படுத்துகின்றான்

வந்திருக்கின்றவர்களுடைய அருமை பெருமைகளே கன்றாக ஆராய்ந்து தெளிந்து கொண்டான். இனிக் காமதித்த கிங்பது தவறு என்று விரைந்து தனது அரசனே ஊக்கி யருள்கின் முன் ,

  • சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்; அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் துே. (குறள், 871)

_

  • தான் செய்ய உரிய காரிய கில்ேகளே நன்கு ஆலோசித்துத் தெளி வாக வினையாளன் தெரிந்து கொள்ள வேண்டும்; அங்கனம் தெளிந்த பின் அவ்வினையை விாைங்து செய்யாமல் தாமதித்து கிற்பின் அது பெரும் பிழையாய்க் கடுங்கேடு தரும் என வினை செயல் வகையை இது விளக்கியுள்ளது. சூழ்ச்சியுள் துணிந்ததைத் தாழ்ச்சியுள் வீழ்ச்சி அடைய விடாமல் ஆட்சி புரிந்து மாட்சியை அடைக என்பது கருத்து.