பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2297

என்னும் கரும நீதி இவனிடம் உரிமையாய் ஒளிர்கின்றது

அவல கிலையிலுள்ள கவியாசனது கவலையை க்ேெ அவனே உயர் வாழ்வில் இருத்த ஊக்கி முயல்ன்ெமுன். அதற்குத் தனது கல்வியறிவை இங்கு நன்கு பயன் படுத்துன்ெமூன்.

“Education is the ability to meet life’s situations. **

(Hibben) ‘வாழ்க்கைநிலையை வளம்படுத்தும் வன்மையே கல்விஆம் என ஜாண் ஹிபென் என்பவர் இங்கனம் கூறியிருக்கிரு.ர்.

கல்வி வெறும் எட்டுப் படிப்பாயிாமல் நாட்டுக்கும் சன சமூகத்திற்கும் தனது வாழ்க்கைக்கும் அது உதவியாய் இதம் புரிய வேண்டும் என்னும் உண்மையை இக்கப் பண்டிதன்பால் கண்டுமகிழ்கின்றாேம். கற்றலை வெற்றி கியிைல் வேலைசெய்கிறது.

தன் உயிர் வாழ்வையும் இ.இ.இ வாழ்வையும் உயர் கிலையில் ஒளி பெறச் செய்த போது தான் கல்வி மனிதனுக்கு விழுமி-1 செல்வம் ஆகின்றது. தொழில் புவின்ெறது எழில் மிகுகின்றது

பொன்னும் மணியும் முத்தும் அணிகளாய் அமைந்து அழகு செய்தல் போல் கல்வி வாழ்க்கையின் அனுபவங்களாய் இனிமை அருளுகின்றது. அனுபவம் இல்லாத கல்வி மண் மூடிய மணிபோல் கண் மூடியுள்ளது. அாலறிவு இட ஒழ் தி த் ாழ்க்கையை ஒளி செய்த பொழுது அது இனிய திலகமாய்த் திகழ்கின்றது. “The great aim of education is not knowledge .

but action.” (Herbert Spencer) ‘கல்வியின் உயர்த்த குறிக்கோள் அறிவு அன்று; கருமமே” என்னும் இது இங்கே அறிய உரியது. கல்வியால் ஆய அறிவால் கல்ல வினைகளைச் செய்து வாழ்க்கைய்ை உயர்த்தி வையம்வாழ்த்த வாழ வேண்டும் என்பதை அனுபவசாலிகள் உணர்த்தி வரு கின்றனர். அனுபவ அறிவே அதிசய விளைவாகின்றது.

- அனுமானுடைய கலைஞானம் இங்கே அதிசயமான ஒரு பெரிய அாசாட்சியை அமைத்து உலகம் முழுவதும் ஈலமுற உறுதி குழ்த்து கருதி முயன்று க.கி புரிந்து வருகின்றது.

மன கில குலைத்திருக்க அரசனுக்கு மதி ஈலம் ஊட்டி வக்க வன் இறுதியில் உறுதியாக வாவு கிலையைக் காட்டி அவனே விரைவு மூட்டினன். மந்திர மொழி தந்திாம் தழுவி எழுகின்றது.

288