பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2298 கம்பன் கலை நிலை

இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசைதரும் புக்தியின் பெருமையாய்! போகர்.

முடிவில் சொன்ன முடிவான வார்த்தை இது.

இந்திரன் சிறவன் என்றது. வாலியை. வானவர் தலைவனே வானார் தலைவய்ை வந்துள்ளமை சிந்தனை செய்ய வந்தது.

அசகாய சூாளுய்ப் பலவகை கிலைகளிலும் பெரியவனுயுள்ள வனேச் சிறியவன் என்றது. அவன்மேல் இவனுக்குள்ள வெறுப்பை விளக்ெ ,கின்றது. மனக் கடுப்பை வாய் மொழி காட்டியது.

இக்க மகிமானே யாதும் மதியாமல் அக்கப் பலவான் அல் லல் பல இழைத்துப் பகைவைேடு தள்ளி விட்டமையால் இங்க னம் அவமதிப்பாய்ச் சொல்ல நேர்க் தான்.

அக்கிரீவன் உள்ளம் உவந்து விாைக்து வெளிவரும் படி பேச சின்னன் ஆதலால் அரிய அனுகூலங்களை இனிது காட்டுகின் முன்,

இறுதி இன்று இசைதரும் என்றது உன் பகைவன் இன்றே செத்தான் என உறுதி கூறி உணர்த்தினன். இது கி=முடிவு.

நீ இராமனே வந்து காண வேண்டியதுதான் தாமதம்; கண் டாய் ஆகுல் அப்பொழுதே உன் எதிரி அழிக் கான்; அாசு முதலிய எல்லா உயர்வுகளும் எய்தி கீ இன்பம் மிகப் பெற்றாய்; உற்றுள்ள பேறுகளை உய்த்துணர்ந்து உய்தி பெறுக என்று செய்திகளைக் தெளிவாக்கி ஊக்கியுள்ளான்.

--- புக்தியின் பெருமையாய்! என்றது. பெரிய மதிமானுயுள்ள ே உரிய சமையத்தை ஒர்த்து அணியதைச் செய்து கொள்க என அறிவின் பயனை அறிவுறுத்தினன். வலியினல், எத்திறத்தும் யாண்டும் வெல்ல முடியாத பகைவனை ஈண்டு உன் புத்தி வலியால் வென்று கொள்க என மூண்டுள்ள கிலைமையை உய்த்துணாச் செய்கின்றான் ஆதலால் புக்கியின் பெருமையை இங்கனம் தந்து கூறினன். உரைகள் சிந்தனைகள் தோய்ந்து வருகின்றன.

எய்தற்கு அரிய துணை எய்தியுள்ளது; அது கொண்டு செய் தற்கு உரியதை உடனே செய்து கொள்க; இது தவறிகுல் இனி என்றும் யாண்டும் உனக்கு உய்கி இல்லையாம் என உணர்த்திய ருளுகின்றான் ஆதலால் புக்கியின் பெருமையைப் பொதிக்க மொழிக் கான், !