பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2299

புத்திமான் பலவான் ஆவான் என்டினும் பழமொழியைப் புதுமொழி ஆக்குக என மதி மொழி கூறினன்.

போதர் என்றது. உடனே புறப்பட்டு வருக என்றவாறு. வியாகாண பண்டிதன்.ஆதலால் இலக்கணமுறையில் இயல்பாகவே வாக்கியங்கள் வருகின்றன.

“புறநகர் மணமகன் ஒருவன் போதர்வான். (சிந்தாமணி1618) போரார் குரிசில் போதர வுண் டெனின்

உருவ மாதர் பெருகலம் பெறுதி.?? (பெருங்கதை 3-10)

இவற்றுள் போதாவு உணர்த்தி கிற்கும் பொருளை உணர்க. நம்மைப் பாதுகாக்க வங்கிருக்கும் ாகனிடம் போவோம் வாருங்கள் என்.று ஆதாவுடன் வேண்டியிருக்கிருன்.

வருக என்பதிலும் போகருக என்பது பொருள் கயமுடை. யது. உரியவனிடம் போக வேண்டிய அவசியத்தை உணர்க்கிய துடன் கருணை செய்து எழுத்தருளுக என அரச மரியாதை தழுவி வந்தது. இவ்வாறு உாையாடினவன் யார்?

மங்திரம் கெழு.மு.நால் மரபு உணர்ந்து உதவுவான். அனுமானே இக்தவாறு விழுமிய கிலையில் ட்ெடியிருக்கிரு.ர். மக்திமம் = காரிய ஆலோசனை. அரச கருமங்களைக் குறித்து மதிமான்கள் அதி இரகசியமாய் ஆராய்வது என்னும் எதுவால் மந்திரம் T ’ வங்தது. கெழு முதல் =பொருந்து கல், ஆழ்த்து 7 9 தோய்தல். மந்திரமுறை இம் மதிமானிடம் மருவி மிளிர்கின்றது. அமைச்சு கிலைக்கு உரிய கிே னல்கள் முழுவதும் கன்கு ஒதியுணர்ந்தவன் என்றது, அவனது அறிவின் போதனைகளையும் கரும சாதனைகளையும் கருதிக் காண. மதியூகமான மத்திாாலோ சனைகள்.அதிசய நிலையில் இவன்பால் அமைந்துள்ளமையை வியக்க அமார்களும் துதி செய்துள்ளனர்.

சுக்கிரீவன் அடைந்துள்ள அல்லல்களை எல்லாம் நீக்கி நல்ல கிைைமயை நாட்ட வருகின் முன் ஆதலால் இவனுடைய மக்தி மாட்சியைச் சிங்தை தெளிய வைத்தார்.

“When pain and anguish wring the brow, A ministering angel thou! ” (Scott)