பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2300 கம்பன் கலை நிலை.

‘துயரமும் கவலையும் உயினை வருத்தும் போது ஒரு I கெய் விக மக்கிளியாய் உதவி புரிகின்றாய்!” என ஸ்காட் என்பவர் கூறியுள்ளது. இங்கே காண வுரியது. ஆபத்தை சீக்கிச் சம்பத்தை ஆக்கி இன்பக்தை அடைய இம் மகிமான் ஆவன ஆற்றி அருள் புரிந்து வருகின்றான் ஆதலால் உணர்ந்து உதவுவான் என்றார்.

சுக்கிரீவன் எழுந்து வந்தது.

அனுமானுடைய இனிய மொழிகளைக் கேட்டுச் சுக்கிரீவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். உள்ளக் கவலைகள் எல்லாம் ஒழித்தன. வத்துள்ள மூர்த்தியைக் கண்டு மகிழ வேண்டும் என்று காதல் மீக் கொண்டான். அனுமானேப் பலவாறு புகழ்ந்தான்: ‘உன்னே க் துணையாகப் பெற்றுள்ள எனக்கு என்ன குறை: அரிய பொருள் யாத பெறலசிய பெரிய பக்கியங்கள் யாவும் ேேய என நான் கெஞ்சு உவந்திருக்கின்றேன்; போவோம் வா! ‘ என இங்கினம் ஆர்வ மொழி கூறி இா சமனக் கான ஆவலோடு எழுதேசின.

அந்தக் கவியாசனை உடன் அழைத்துக் கொண்டு அனுமான் உவகை மீதார்த்து வன்தான். லேன் முதலிய மற்ற வானசவியர்கள் எல்லாரும் அயலே மறைவாய் ஒதுங்கி கின்றார்,

கண்டு மகிழ்ந்தது. H

சக்கிரீவன் அா வரும்போதே கருகிழலில் விற்றிருக்கின்ற இாமனேக் கண்டான். அருகே வில்லும் கையுமாய் கிற்கின்ற இளவலுடைய எழிலையும், பசிய மாகத் சோதி வீசி கிலவக் கம் பீாமாய் அமர்க்கிருக்கின்ற அழகனது. விழுமிய கிலையையும் கண்டவன் என்றும் காதை அதிசயபாவசஞய் அயர்த்து வியந்து கின்மூன். அவன் கண்டு கின்ற காட்சியை இங்கே காம் காண வரு கின்றாேம். கண்டனன் என்ப மன்னே கதிரவன் சிறுவன் காமர் குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும் புண்டரி கங்கள் பூத்துப் புயல்தழி இப் பொலிங்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரிய ேைன. (1) நோக்கின்ை கெடிது கின்றான் கொடிவருங் கமலதது அண்ணல் ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று காறும்