பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 2301

பாக்கியம் புரிங் த எல்லாம் குவிந்திரு படிகம் ஆகி மேக்குயர் தடங்கோள் பெற்று வீர ராய் விளைந்த என்பான. தேறினன் அமார்க் கெல்லாம் தேவ ராம் தேவர் அன்றே மாறி இப் பிறப்பில் வந்தார் மானுட ராகி மன்ளுே! ஆறுகொள் சடிலத் தானும் அயனும்னன் றிவர்களாதி வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்ற தன்றே. ( 3 ) என கினேங்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஒதக் கனேகடற் கரைகின்று ஏறக் கண் ணிணை களிப்ட நோக்கி அனகனேக் குறுகினன்.அவ் அண்ணலும் அருத்தி கூரப் புனே மலர்த் தடக்கை நீட்டிப் போங்தினிது இருத்தி என்றான்,

(கட்புக் கோட் படலம்,17-20)

அனுமானேடு. கொடர்ந்து வந்த சுக்கிரீவன் எட்ட வரும் பொழுகே இாமனேக் கண்டதும், அந்த அற்புத உருவத்தின் அதிசய அழகுகளைக் கண்டு மதி மயங்கித் து கி மொழிந்து கின் உதும், பின்பு கிட்ட கெருங்கி அன்பு மீதுணர்ந்து வணங்கியதும், தனது அழகிய கையை நீட்டித் கன் சதிளே யிருக்கும்படி இக் கோமகன் ஆர்வத்தோடு அவனேச் சைகை காட்டியதும், அவன் அமர்க்கிருத்ததும் ஒவிய உருவங்களாய் ஒளிசிறன் ஆகிகழ்கின்றன.

முதலில் அவன் பார்க்க உருவத்தின் உருவக வருணனை களைக் கண் எதிரே - மானச நோக்கில் கருதிக் கண்டு அருமை கிலைகளே உணர்ந்து பெரு மகிழ்ச்சி அடைகின்றாேம்.

ஒளி மிகுக்க அழகிய ஒரு மாகத மலை பல தாமரை மலர் களேப் பூக்கப் பூசணசத்திசனேப் பொருக்கிக், கார்மேகம் தழுவி, ர்ேமையோடு கிலவி நின்றது போல் இக் கோமகன் விளங்கியிருக் தான். இந்த அற்புத நிலையைக் கண்டதும் அவன் ஆனந்த பாவச குயின்ை: ‘ இக் கிலவுலகில் கோன்றிய சிவகோடிகள் யாவும் கெடுங்காலம் பண்ணி வந்த புண்ணியங்கள் எல்லாம் ஒருங்கே கிாண்டு இந்த உருவங்களாய் ஈண்டு வத்திருக்கின்றன். பாம் பொருளே மனித வடிவங்களில் இங்கனம் மருவி யுள்ளமையால் கேவர்களினும் மானுடர் மேன்மை அடைந்தனர்’ என வானா

வேங்தன் அதிசயம் மீதணர்ந்து துதி செய்து கின்றான்.

கண்டனன், கோக்கினன், தேறினன் என்னும் இந்த மூன்று :

கிலேகளிலும் சுக்கிரீவன் கோய்ந்து வந்திருக்றென். முதலில்