பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2302 கம்பன் கலை நிலை

பார்த்தது, அடுத்த ஆராய்ந்தது, அதன் பின் தெளிந்தது ஆகிய மூவகை சிலைகளையும் ஆவலோடு காம் கூர்ந்து காண்கின்றாேம்.

இாாமனது உருவ எழிலைக் கண்டதும் அவன் உள்ளம் பறி போய் உயிர் உருகியிருக்கிருன். அக்க உருவத்தைக் கவி இங்கே வருணித்திருக்கும் காட்சியைக் கண்டு களிக்ன்ெ ருேம். - =

மரகதக் கிரி என்றது பசியகோலத் திருமேனியளும் விற்றி ருக்கும் கம்பி கிலையை திங்கள் மண்டலம் என்றது திருமுக மண்டலத்தின் பொலிவை. புயல்தழிஇ என்றது மீண்டு சுருண்டு கெய்த்து இருண்டுள்ள சிகை முடியை. புயல்=மேகம். புண்டரீ கங்கள் பூத்து என்றது கண் கை கால் முதலிய அவயவங்களே. புண்டரீகம்=தாமரை. அரிய எழில்கள் சாக்திருக்கின்ற அக்த உருவஅமைதி உள்ளம் கவர்க் து உயிரைப்பாவசப்படுத்தியுள்ளது.

அாசக்கு உரிய சிறக்க மணி அணிகள் யாதும் இன்றித் துறவு கிலையில் இருக்கின்றான் ஆதலால் காமர் குண்டலம் துறந்த கோல வதனம் என்றார், அணிகள் பூணுமையால் இவனுடைய அழகு குறையவில்லை. விழுமிய பொலிவே மேலும் ஒளி செய் துள்ளது. அணிகள் இவனேச் சேர்ந்து, அழகும் மகிமையும் பெற கின்றன. பசிய சோதி அயல் விசி எழில் வடிவு எதிர் இருந்தது. இந்த அதிசய அமுகனைப் புதிதாய்க் காணவே சுக்கிரீவன் ஆச்சரியம் மிகுந்து திகைத்து கின்றான். வண்டு தேனை உண்டு மயங்கியது போல் இராமனைக் கண்ட கண்கள் களிப்பு மீதுளர் விழி இமையாமல் வியக்த நகர்த்து அயர்த்து ஆராய்ன்தான். + கோக்கினன், கெடிது கின்றன் என்ற களுல் இராமனை அவன் பார்த்த வுடனே, அதிசய பாவசனய்த் தன்னே மறந்து நெடுகோம் அடிபெயராமல் கிலையிலேயே கின்றதும், கினேன்து வியக்கதும் கம் கண்கள் எதிரே நேரே தெரிகின்றன

சரித கிகழ்ச்சிகள் உயிர் உணர்ச்சிகளோடு ஒளி பெற்ற

‘உருவக் காட்சிகள்ாய், விழி களிப்ப வெளி வருகின்றன.

கண்களால் இங்கனம் கண்டு களித்தவன் பின்பு கருதி யுனர்க் தான். பிாம சிருட்டி தொடங்கிய அன்று முதல் இன்று வரையும் உயிர் இனங்கள் செய்த புண்ணியங்களே இத்தக் கண் னிய வடிவங்களை எடுத்து ஈண்டு வந்திருக்கின்றன என்று சிங் கனே செய்து உவந்து உருகினன்.