பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 230:

சிவர்களுடைய பாக்கியங்கள் என இராம இலக்குவர்களைக் கரு தியது அவர் உலகம் உய்ய வந்துள்ள உண்மை உணய வங்தது, !

_.”

மாகத மலை அருகே ஒரு மாணிக்கமலே போல் வில்லும் கையுமாய் கின்ற கம்பியையும் இந் நம்பியையும் அவன் கண் குளியக் கண்டு கெஞ் சம் தேறி யிருக்கும் சீர்மைகள் சீர்மை ததும்பி கிற்கின்றன.

இந்தப் புனித மூர்த்திகள் மனித உருவங்களில் வந்திருத்தலால் மானுட சாதி பெரு மகிமை அடைந்தது.

தேவர்கள் திவ்விய போகங்களையுடையவர்; புண்ணிய கிலேயினர்; பொன்னுலக வாசிகள்; யாவரினும் சிறந்தவர் என இதுவரை மேன்மை பெற்றிருந்தனர்; இன்று அந்தத் தேவரினும் மனிதர் உயர்ந்தனர். தேவ தேவருகிய பரம்பொருளே மனித வடிவம் எய்தி ஈண்டு இந்தப் புனித கிலேயில் எழுந்தருளி யிருத்தலால் அமரர் கந்தருவர் முதலிய எவரினும் மனிதர் மரபு மாண்பு மிகப் பெற்றது.

ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றது.

இந்த வாசகம் எவ்வளவு அதிசய ஆர்வங்களால் வந்திருக்க வேண்டும்? இதனை நாம் சிந்தனே செய்ய வேண்டும்.

தேவர்களுடைய துயரங்களே நீக்கி உலகங்களைப் பாதுகாக் கும் பொருட்டு அவதரித்த இர்ாமன் தேவர் கங் தருவர் முதலிய வேறு மரபுகளில் போய்ப் பிறவாமல் மனிதய்ை வங்ததே இங்த மானிட சாதி கனி மேன்மையுடையது என்பதைத் தெளிவாக விளக்கி நின்றது.

“உங்களே ப் பாதுகாத்தருள இறைவன் எங்கள் மரபில் வந்தான்; ஆதலால் உங்களினும் காங்களே உயர்ந்தவர்கள் எனத் தேவர்கள் எதிரே மனிதர் தலை கிமிர்ந்து பேசும்படி வாய்ந்துள்ளது என்று ஒர்ந்து உவங்தான். * -

இராமனை முதலில் சரியாகப் பாராமல்அஞ்சி ஒதுங்கினவன்

இப்பொழுது கேரே கண்டு நெஞ்சம் உருகி நெடிய சிந்தனைகள்

கொண்டு அதிசய பரவசய்ை இப்படித் துதி செய்து கின்றான். உறவு கொண்டது.

இவ்வாறு உவந்து வியந்து கின்றவன் பின்பு இராமன் எதிரே பணிவோடு நெருங்கின்ை. அருகே அணுகிய பொழுது