பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2305

இராம பிரான் சுக்கிரீவளுேடு உறவுகொள்ள கேர்த்திருக்கும் கூட்டுறவைக் கவி இங்கனம் வருணித்துக் காட்டி யிருக்கிரு.ர். இாம சரிதத்தோடு கவியின் கலை கிலைகளையும் கண்டு வருகிருேம். உருவக வருணனைகளில் புலமையின் பரிமளங்கள் பெரிதும் கமழ்கின்றன. அறிவின் சுவை ஆனந்த கிலைய மாகின்றது.

பலவகை உணர்வு கலங்களையும் இடங்கள் தோறும் உணர்த்தி வருதலால் காவியம் யாண்டும் இனிமை சாத்து வருகின்றது.

அாக்கர்களாகிய கொடிய இருளை அடியோடு ஒழித்து கல்ல கருமங்களை வளர்த்தற்குரிய இனிய பருவ காலம் உரிமையுடன் மருவியது போல் இருவரும் ஈண்டு உறவாய்க் கூடி யிருக்தனர்.

சக்திாணும் சூரியனும், தவமும் முயற்சியும், கல்வியும் ஞான மும் ஒன. கூடியது போல் சுக்கிரீவனும் இராமனும் இங்கே கூடியுள்ளனர் என மீண்டும் உவமைகள் காண வந்தன.

குறித்துள்ள உவமானங்கள் உவமேயங்களின் உயர்கலங்கன்

ஒர்த்து தெளிக் து கொள்ளும்படி ஒளி செய்து கிற்கின்றன.

இராமனது அவதார காரியம் இனிது கிறைவேற உரிய துணை மருவியுள்ளமையை இங்கனம் உவகை மொழிகளால் உணர்த்தியருளினர். கருதி வந்தது உறுதி கண்டது.

_உண்ண உரிய அன்னம் கண் எதிரே கலத்தில் இருந்தாலும் கையால் எடுத்து உண்ட போதுதான் பசி ங்ேகி இன்பம் உண்டர் கின்றது; அரிய தவம் பெருவி யிருப்பினும் உரிய முயற்சி செய்த வழிதான் பயன் கை வந்து கூடுகின்றது. இராமன் உலகம் கலமுற உதித்திருக் தாலும் சுக்கிரீவன் உறவால் அவன் கருதி வந்த கருமம் இனிது கிறை வேறி இனபம் மிகப் பெறுகின்றான்.

இப் பேற்றின் ஊற்றங்களை ஒர்ந்து உணர்ந்து கொள்ள உவ மைகள் தோன்றின. காலம், கதிர், தவம், கருமம், கல்வி, ஞானம் என ஈண்டு வந்துள்ள குறிப்புகள் இந்த இருவருடைய சேர்க்கை பால் விண்ணும் மண்ணும் மேலான கன்மைகளை அடைந்து

என்றும் மேன்மையும் என்பதை நன்கு விளக்கி கின்றன.

இங்கே நேர்ந்துள்ள கட்புரிமையால் உலகங்கள் உயர்

கலங்களை அடையும் என மேல் சிகழவுள்ள விகளவு கிலைகளை என ரும் தெளிவுற இனிது துலக்கியருளினர். -

289