பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2306 கம்பன் கலை நிலை

வத்து சேர்ந்துள்ளவன் நல்ல துணை வன்; இந்த வில் விா அக்கு வேண்டிய அனுகூலங்கள் எல்லாம் அவனிடம் கிறைங் திருக்கின்றன; அவனுடைய படைகளின் உதவியால் அவதாா காரியங்கள் விாைவாக எடை பெற நேர்க்கிருக்கின்றன என்னும் கிலைமைகளை இங்கே கூர்க்க ஒர்ந்து கொள்கின்றாேம்.

அரும்ைபான உரிமை நண்பனுய் ஈண்டு மருவிய சுக்கிரீவன் இராமனே உவக்த நோக்கி உழுவலன்புடன் உள்ளம் உரு ெயிருக் தான். நெஞ்சில் கிறைக்க உவகையை வாயால் வரைந்து கூறி கேயம் மீதார்க்கான். உமைகளில் அவன் உள்ளம் தெரிகின்றது.

‘எனது புண்ணியப்பேற்றை கான் எண்ணி மகிழ்கின்றேன்; அகில வுலகங்களுக்கும் கனி தாயகளுகிய உங்களை இன்று காணப் பெற்றேன்; இதற்குத் தகுதியான தவம் யான் யாதும் செய்ய வில்லை; ஒரு தெய்வக் கொடையாய் வலிய வந்து வாய்த்துள்ளது; தங்களே கேரே கண்டு கொண்ட இக் காட்சியை எனது பிறவிப் பயனுகவும், போனந்த கிலையமாகவும் கருதி மகிழ்வின் றேன்’ என இங்ஙனம் உருகி மொழிந்தான்.

இவ் வுரைகளைக் கேட்டு அயலே கின்ற அனுமான் பெரு மகிழ்ச்சி அடைந்தான். வானா குலம் உய்த்தது ‘என்ற அக்ச ஞான ாேன் உள்ளம் உவந்து மேல் விளைவதை ஒர்க்கான் .

  • கவியாசன் கூறிய சுவையான அவ்வுரிமை உரைகளை உவத்து

இாாமன் புன்னகை புரிந்து தான் காடிவங்க கிலையையும் கயமாகக்

கவிஞன். பேச்சில் பெருக்தகைமைகள் பெருகியுள்ளன.

‘அறிஞர் பலர் வாயிலாகத் கங்களைக் கேள்வியுற்றேன்; முடிவில் சவரி மூலம் வழிதெரிந்து தாங்கள் இருக்கும் இடத்தை காடி வங்தேன்; நான் அடைந்திருக்கும் இடையூறு உரையிட ரிையது; மிகவும் கொடியது; அந்த அவலம் நீங்க நீங்கள் சிறிது உதவி புரிவீர்கள் என்று கருதி சேர்க்தேன்” என்ற தன் உள்ளக் கருத்தை பாதும் மறையாமல் இவ் வுத்தமன் உாைத்தான்.

இதைக் கேட்டதும் சக்கிரீவன் கண்ணிர் ததும்பக் கை குவிக்க மெய் சிவிர்த்தான். தன்னை ஒரு உதவியாளஞகக் கருதி இம் மன்னர்பினான் வந்துள்ளாாே! ‘ என்று அவன் மறுகி உருெ குன், கொடிய பாம்பின் வாயில் அகப்பட்ட தேமை போல்