பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} 7. .ெ ப ம ன் 2307

வாலியின் கையில் சிக்கிக் கெய்வா ைே மாய்க் சப்பி வந்து இப் பொழுது ஒதுங்கியிருக்கிருன். அப் பகைவனை கினைந்து அல்லும் பகலும் அல்லல் உழந்துள்ளவன் ஆகலால் தன் விலைமையை இக் குலமகனிடம் அவன் சொல்ல நேர்க் தான்.

“முரனுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வங்தேஃன இருள்கிலேப் புறத்தின்காறும் உலகுளங்கும் தொடர. இக்குன்று அரனுடைத் தாகி உய்ந்தேன்: ஆருயிர் துறக்க லாற்றேன்: சரனுனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

சக்கிரீவன் இசாமனிடம் அடைக்கலம் புகுந்து சொல்லி யுள்ள இக்க வார்த்தைகளால் அவன் பட்டுள்ள பாடும், பகையின் கொடுமையும் தொகையாக அறிந்து கொள்ளலாம்.

i. முரண் உடைத் தடக்கை என்றது. வாலியின் அதிசய வலி யைத் துலக்கி கின்றது. யாராலும் மாறு கொள்ளமுடியாத அரிய திறலின ன் ஆதலால் அக்க ஆற்றலைக் குறித்தான். அக்க வலிய கைகளால் அடிபட்டு கைக் கவன் ஆதலால் சிங்தையில் ஊறி யிருத்த அது முக்தி வன்தது.

‘கோன் ஒரு தவறும் செய்ய வில்லை; என் உடன் பிறந்த அண்ணன் என்மேல் கோபம்கொண்டு என்னே அடித்து உதைத்து அடாத தயாங்களைச் செய்தான்; படாத பாடுகள் பட்டுப் பதைத்துத் துடித்த நான் கொடிய வேதனைகளைப் பொறுக்க முடி முடிவில் அயலே ஒடினேன்; ஒடியும் விடாமல் தொடர்க்க பற்றிக் கொடுத் துன்புஅத்திக் கொல்லத் துணிக் தான்; நான் மெல்லக் கப்பி இக்க மலையை அடைந்து மறைக்து வாழ்கின்றேன். ருசிய மூகம் என்னும் இம் மலையுள் நுழைந்தால் அவன் கலை வெடித்துப் போம் என மதங்க முனிவர் முன்பு சாபம் இட்டி ருத்தலால் இங்கே புகாமல் அவன் ஒதுங்கியிருக்கிருன்; அதனல் கான் சாகாமல் வாழ்ந்திருக்கிறேன்; என் வாழ்வு செத்த வாழ்வு; கான் இருப்பதைவிட இறப்பது கல்லது; இவ்வளவு இழிசிலையில் உள்ள கான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வல்லேன்? ஆண்ட டவனே! உங்கள் கிருவடியில் சாண் புகுந்திருக்கின்றேன்; என்னை ஆதரித்தருள வேண்டும்’ எனப் பரிதாப நிலையில் சுக்கிரீவன் பணிக்து கூறினன்.

என்னைத் தாங்குதல் தருமம் என்றது கருமம் கருதி வந்தது.