பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2808 கம்பன் கலை நிலை

யாதொரு பிழையும் செய்யாத என்னே அகியாயமாய் என் அண்ணன் கொல்ல மூண்டுள்ளான். தரும மூர்த்தியாகிய நீங்கள் இந்த ஆபத்த்ை நீக்கி என்னேக் காக் கருளின் அது ஒரு பெரிய பரிபாலன கருமமாம் என அபயம் புகுந்த முறையீடு செய்தான்.

எவனே உதவி காடி வங்கிருக்கின் ருனே அவனுடைய அவலக் கவலைகளை இவ்வாறு தெரிவித்த இசாமனிடம அவன் முறையிட் டிருக்கிருன். முறையீடுகளும் குறைபாடுகளும் கிறை எதிர்க்க கிற்கின்றன.

இன்தக் காட்சி நமக்கு வியப்பையும் கிகைப்பையும் விளேத் து உலக கிலையை விளக்கி உணர்ச்சி கருகின்றது. மனித வாழ்வுகள் எங்கும் துயரங்களும் கவலைகளும் கிறைந்தனவாகவே பிருக்கும் என்பதை ஈண்டு உணர்த்து கொள்கின்றாேம்.

எவ்வளவு அரச செல்வங்களே எய்தியிருக்காலும் அங்கேயும் கொல்லைகள் தொடர்ந்து கிற்கும் என்னும், உண்மையை இக காவியத்தின் முதலிலிருந்தே கண்டு வருகின்றாேம்.

“ Uneasy lies the head that wears a crown.

(King Henry 4-3-1) ‘முடி அரசையும் கவலைகள் மூடி யிருக்கும்’ என்னும் இது இங்கே உன்னி உனா வுரியது. பகைமை பொருமை கொடுமை மடமை முதலிய துன்பக் கொடர்புகளே யாண்டும் மூண்டுள்ள உலக வாழ்க்கையின் கிலைமைகளை ஈண்டு வந்துள்ள வானா வேல் தனுடைய வாய்மொழிகள் யாவரும் அறிய கன்கு வெளிப் படுத்தின. உறுதி உண்மைகள் கருதியுனா வந்தன. Hr.

இமாமன் உறுதி உாைக்கது.

தான்.அடைத்துள்ள துன்பங்களையும், தொடர்ந்து கிற்ன்ெற பகை வலியையும் சக்கிரீவன் கண் கலங்கி இங்கனம் சொல்லவே

அவனுக்கு ஆறுதல் செய்தருளிய அருமை மொழிகள் அமுதக் துளிகளாய்ப் பெருகி ஆதரவு சாக்து அதிசய கிலேயில் கதி

கொண்டு வந்துள்ளன. அன்று கூறியன அயல் வருகின்றன.

இக்கக் கருணை வள்ளல் உள்ளம் உருகி உட

என்றஅக் குரக்கு வேங்தை இராமனும் இரங்கி கோக்கி உன்றனக்குரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்னுள்