பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2.30%)

சென் றன போக மேல்வங்து உறுவன திர்ப்பல்; அன்ன கி ை ைஎன க்கும் கிற்கு ம நேர் என மொழியும் நேரா; மற்றினி உரைப்பது என்னே! வானிடை மண் ணில் கின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தியரே எனினும் உன்னேடு உற்றவர் எனக்கும் உற்றார்: உன்கிகள எனது: என் காதல் சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான். இாாம வாசகமாய் வந்துள்ள இந்தப் டாசு சங்களை ஆர்வத் துடன் பார்த்து ஆழ்ந்து சிக்கிக்கின்றாேம். வார்த்தைகள் எவ் வளவு உளிமையில், எத்துணை உறுதிகளில் உதய்மாயிருக்கின்றன! உரைகளை உய்த்துணசின் உரிமைகள் தெளிவுறுகின்றன

சக்திய சீலனை உச்சம விசன் இப்படி வாக்குத் தத்தம் செய்திருக்கிருன் இதில் எ க்கனை தத்துவங்கள் புதைக்து கிட்க் கின்றன! என்ன காரியங்கள் பின்னே கிகழப் போன்ெறன? என் உம் எதிர் கால விளைவுகளையெல்லாம் முன்னதாகவே யூகமாய் ஈண்டு உன்னியுணருமாறு இது வேகமாய் விளை க்கிருக்கினறது.

தனக்கு உதவி நாடி வங்கான்; வக்க இடக்கில் இக்கவாறு கான் உதவி செய்ய மூண்டிருக்கிருன். இந்த ஆண்டகையின் அருள்கிலைகளும் ஆதரவுகளும் பொருள் கிறைத்து பொலித்து வரு, ன்ெறன.ஆதரவை வேண்டினன் ஆதரிக்க மூண்டது வியப்டாயது. யாருக்கு யார் துணையாளர்கள்? என்பதை இங்கே சேருக்கு கேர் கிறை தாக்கி நோக்கி நெஞ்சம் கிகைக்கின்றாேம். சிறிய அணே புரிய உரியவனுக்கு அரிய புணையாய் அமைத்து கிற்பது பெரிய அதிசயமாய்ப் பெருெ கிற்கின்றது.

இரங்கி கோக்கி என்ற கல்ை சுக்கிரீவனுடைய பரிதாப கிை களைக் கேட்டு இவ் வி. மூர்க்கி உள்ளம் உருகியுள்ளமை உணா லாகும். அக்க மன உருக்கமே இக்கவாறு பரிவு கூர்த்து பேச நேர்ந்தது. பாசம ஆழ்ந்து பதியவே வாசகங்கள் குழ்க் து வந்தன:

இக் கோமகனுடைய இவ் வுள்ளப்பரிவு அவனுடைய உடல் பொருள் உயிர் முழுவதையும் கொள்ளை கொள்ள அமைந்தது.

‘A man’s own heart must be ever given to gain that of

another. ** \ (Goldsmith)


‘தன் இதயத்தைத் தக்க அளவுதான் பிறனுடைய இதயத் கதி ஒருவன் பெற முடியும்’ என்னும் இது இங்கே அறியவரிய க.