பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2311

சுக்கிரீவன் எவ்வகையிலும் நல்லவன்; அவன் யாண்டும் நியயோடு சோவே மாட்டான் என்னும் தெளிவான உறுதியினல் இாமன் இம் மொழி கூற கேர்த்தான்.

‘'நீ நஞ்சை ஊட்டினலும் மறுக்காமல் உண்பேன்’ என்பது

போல் நெஞ்சம் தேற்ற வக்க கேர்மொழி ஆதலால் அதன் ர்ேமை கூர்மையாக ஒர்ந்து கொள்ள கின்றது. பெரிய சிங்தையின் துணிவுகள் அரிய சிந்தனைகளை யுடையன.

“முந்தை இருந்து கட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் கனி காகரிகர்.” (நற்றினை, 355)

என்றபடி நட்பின் பண்பு படிங்து வங்துள்ள இந்த மொழி யின் அன்பு நிலையை நுட்பமாக அறிந்து கொள்ள வேண்டும்.

  • பெயக்கண் டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர். (குறள், 580)

என்னும் இத்தகைய உயர்ந்த பண்பிலும் காகரிகத்திலும் தலை சிறந்தவன் ஆதலால் தான் உரிமையாகப் பழக கேர்ங்தவ னிடம் தனது விழுமிய கிலேமையை முதலிலேயே கெளிவாக இங்ஙனம் விளக்கி அருளின்ை.

உன் கிளை எனது; என்சுற்றம் உன் கற்றம்: நீ என் உயிர்த் துணைவன்.

“--

எனச் சுக்கிரீவனேடு இராமன் இவ்வாறு கிளையுரிமை கூறிக் கெழுதகைமை மண்டி நட்புக் கொண்டிருக்கிருன்.

முன்னம் குகனேடு உறவுரிமை கொண்டதற்கும் இங்கே இக் கவியரசனேடு கலங்து கொள்வதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. அவன் யாதொரு பயனையும் கருதாமல் பேரன்பினுல் உள்ளமும் உயிரும் உருகி வந்து கண்ணிரும் சிம்பலையுமாய் இப் புண்ணிய மூர்த்தியை மருவின்ை. அவனது அன்புருக்கம் இரா மனது என்பையும் உருக்கியது.

e என் உயிர் இளவல் உன் இளையான், இவள் உன் கொழுந்தி” என இவ்வளவு பரவசமாய்க் குகனிடம் இக் கோமகன் உரிமை ஆயினன். தனது அருமை மனேவியையும் கிளே முறை
  • எவரும் விரும்பத்தக்க கருணை கிறைக்க மேன்மக்கள் தம்முடன் பழகினவர் கண் எதிரே கின்று நஞ்சைக் கொடுத்தாலும் மறுக்காமல் உண்டு கொள்வர் என இஃது உணர்த்தியுள்ளது. நாகரிகம் = தயை, காட்சண்ணியம். உயர்ந்த பண்பானாது கண்பு கிலை உணர வந்தது.