பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2312 கம்பன் கலை நிலை

கூறி உளம் உருகியிருத்தலால் அக்த அன் புரிமையையும் நண்பு கிலையையும் அளவு அறிந்து உளவு உணர்ந்து கொள்ளலாம.

இங்கே சுக்கிரீவன் ஆபத்துடையய்ைப் பயன் கருதி மருவு கின்றான்; அவனது உதவியை காடி இக் கோமகனும் அவனே இனிய துணையாக அணேத்துக் கொள்கின்றான்.

இங்த கட்பு கரும சாதனமாய்த் திட்பம் அமைந்தது; அது பத்தி கிலேயில் பரவசமாய் விளை ந்தது. இருவசையும் உரிமைத் துணைவராத் தழுவிக்கொண் டான். இருவகை கிலேகளிலும்கெழு தகைமையும் விழுமிய உதவியும் ஒரு கிறையில் மருவி யுள்ளன்.”

வான சங்கள் மகிழ்ந்தது.

சுக்கிரீவனே நண்பனுக கயங்து அன்புரைகள் ஆடி நீ என் இன்னுயிர்த் துணைவன் என்று இராமன் சொன்ன பொழுது அனுமான் பேரானா தம் அடைந்தான்.

அயலே வங்து சூழ்ந்து கின்ற வான ரங்கள் எல்லாம் உள் ளம் களித்துத் துள்ளிக் குதித்து ஆரவாரங்கள் செய்தனர்.

ஆர்த்தது குரக்குச் சேனே: அஞ்சனேச் சிறுவன் மேனி போர்த்தன பொடித்த ரோமப புள கங்கள்; பூவின் மாரி துார்த்தனர் விண் ைேர்; மேகம் சொரிங்தன; அனகன் சொன்ன வார்த்தை எக்குலத்துளோர்க்கும மறையினும் மெய்என்றுன்ன.

ஆண்டுஎழுங்து அடியில் தாழ்ந்த அஞ்சனே ச் சிங்கம் வாழி து.ாண்டிரள் தடங்தோள் மைருத! தோழனும் யுேம் வாழி: ஈண்டுதும் கோயில் எய்தி இனிதினின் இருக்கை காண வேண்டும் தும் அருள் என்? என்றான் வீரனும் விழுமிதுஎன்றான். எகினன் இரவி சேயும் இருவரும் அளிகள் ஏறும் ஊகவெஞ் சேனை சூழ அறக்தொடர்ந்து உவந்து வாழ்த்த நாகமும் கரங்தக் காவும் களின வாவிகளும் கண்ணிப் * போக பூமியையும் ஏசும் புதுமலர்ச் சோலே புக்கார். (8)

(கட்புக் கோட் படலம், 28-30)

கவியரசை உரிமையாக உவந்து நம் விரன் உறுதியுர்ை கூறிய பொழுது வானரங்கள் கொண்ட மகிழ்ச்சியும், தெய்வீக மாய் இயற்கையில் நிகழ்ந்த உவகை கிகழ்ச்சிகளும், அனும்ான் விழைந்து புரிந்த வித்தக விதங்களும், விளைவு கிலைகள்ம் இதில் விழுமிய காட்சிகளாய் விளங்கி கிற்கின்றன.