பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2 :

ஒரு சபையில் தலைவனுடைய அருமையான உவகையுனை யைக் கேட்டவுடன் அவையோ அகம் மகிழ்க்க முகம் மலர்ந்து ஆாவாாம் செய்யும் ஆர்வல் காட்சியை ஆர்த்தது குரக்குச் சேனை என்பதில் பார்த்து மகிழ்கின்றாேம்.

தமது அரசனே மதி மங் கிரியாகிய அனுமான் அமுைக்தச் சென்ற பொழுது கீலன், குமுதன் முதலிய வான க் தலைவர்கள் அயலே வந்து குழுமி கின்று கிகழ்வதை அதிக ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருக்கார்கள். இறுதியில் கம் கோமகன் வாயி விருத்து வக்க அருமை மொழிகளைக் கேட்டதும் ஆனக்க பசவன் ாாய்க் குதுனகலித்து அவர் கூத்தாடலாயினர்.

(இக்க உறவில் அக்கச் சமுதாயம் முழுவதும் சிக்கை கணித்

துள்ளமை கெவிய வந்தது. வத்துள்ள மூர்த்திகளிடம் எல்லாரும் போர்வமுடையாய்ப் பெருகி கை மனதாய் இனேக் கிருத்தலே உணர்த்து கொள்ளுகின்றாேம்.

அனகன் சொன்ன வார்த்தை மறையினும் மெய்.

உறவுளிமையாய் இங்கே உரைத்துள்ள இப் புனிதனது வாய் மொழி வேத வாக்கிலும் சக்கியமானது என அனே வரும் கம்பி மனம் மகிழ்க்து கின்றனர்.

விண்ணுேர் பூவின் மாரி துணர்த்தனர் என்ற த இக் கூட்டு றவால் அவர் அடைத்துள்ள ஆனக்கத்தைக் காட்டி கின்றது. இவாால் இனி விளைய தேர்ந்துள்ள வரவு கிலேகளே உணர்க் து கொள்ள உறுதி புரிந்தது. இங்கனம் எங்கும் மங்கலக் குறிகன் பொங்கி எழ அனுமான் எழுக்கான்.

இாமனே உழுவலன்புடன் தொழுது வணங்கினுன் உள்ளம் பூரித்து உடல் புளத்ெது இன்ப வெள்ளத்தில் மிகத்து அப் பண் புடையாளன் அது பொழுதிருக்க பாவச நிலை உரை செயலரியது. தான் கருதிய படியே உறவுரிமைகள் விரைவில் மருவியமை அவ அணுக்குப் பெரு மகிழ்வாயது.

அரண்மனைக்கு அழைத்தது. இருவரையும் ஒரு முகமாய் கோக்கி உரிமை க.வி வாழ்க்கிப் பின்பு கருமம் சூழ்ந்து காரியம் கருதினன். தோழனும் கீயும் வாழி என்.று மங்கல வாழ்த்தாகப் பல்லாண்டு பாடி நல்ல ஆசி பெற மேல் ஆவதை ஒல்லையில் காடி உரிமை சொல்லினன்.

9}