பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2314 கம்பன் கலை கிவை

‘சரும மூர்க்கி தேவரீருடைய அரண்மனைக்கு எழுத்தருள வேண்டும்” என இமாமபிரான் எதிாே கின்று வணங்கி வாய் புதைத்து வாழ்த்தி வேண்டினன். --

ஈண்டு தும் கோயில் எய்தி இருக்கை காண வேண்டும். ங்- சக்கிரீவனுடைய இருக்கையை வந்து கண்டருளும்படி இரா மனை அனுமான் இப்படி வேண்டியிருக்கிருன்.

நும் கோயில் என்ற உரிமை கனியச் சுட்டிச் சொல்லியிருக் கும் குறிப்பைக் கூர்த்து கோக்கி ஒர்த்து உவந்து கொள்கின்றாேம். சொல்லால் உள்ளத்தை ஈர்த்து உவகையில் ஆழ்த்துன்ெருன். இரு மொழி முன்னும் பின்னும் ஒளி விசி அரிய பல குறிக்

கோள்களே அணேத்து வளைத்து இணைத்து எதிர் வருன்ெறது.

‘என் கிளை உன் கிளை, உன்னது என்ன து; நீ என் உயிர்த்

துணை’ என, முன்னம் இப் .ெ சருமான் கிழமை கூறியதை கினைவு

கூர்ந்து அருள் புரியும்படி அம் மதிமான் அதிவிநயமாய் கேயே

கூறினன். சொன்னது சோதனைக்கு வந்தது.

- வாய் மொழியால் வாய்க்க உரிமையை அனுபவத்தால்

வலிமை செய்து ஆனந்தம் அடைய அவாவி கின்றன்.

அாச மாளிகை என்னும் வரிசை தெரியக்கோயில் என்றான், கோயில்=அசண்மனை. அண்ணனல் அாத்தப்பட்டு வெளியே வக்கபின் மதங்க மலையின் தாழ்வாையில் இனிய சோஜலகளின் இடையே தனியே ஒர் அழகிய அரண்மனையைச் சக்கிரீவமன்னன் அமைத்திருக்கின்றான் ஆகலால் அங்கே வன்கருளும்படி மக்கிரி அழைத்து கின்றான். அழைப்பு அகிசய உழைப்பில் விளைங்தது.

உள்ளம் கலந்த நட்புரிமையை உலகம் கண்டு மகிழ வேண் டும் என்ற உரிமை பூண்டு .ெ அருமை பூன வேண்டினன்.

காண வேண்டும் என ஆணவமாக ஆணேமொழி கூருமல் நம் அருள் என்? என்று பொருள் கனிய வினவிஞன். அவனது சொல் சாத்தம் உடையதாயினும் காந்த ஒளி வீசுகின்றது. o

தேவரீசைத் தமது இருக்கைக்கு எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று எமது அரசுக்கு ஆவல் அதிகம்; அதனைச் சங்கிதானத்தில் மனந் துணிந்து கூற முடியாமல் மறுகுகின்றர்;