பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இராமன் 2315

அக்க ஆசையைப் பூர்த்தி செய்தருள வேண்டும் என அடியேன் பணிக்து வேண்டுகின்றேன்; கிருவுளச் சம்மதம் எப்படியோ?” என்று பரிவு கூர்த்து உருகி கின் முன். சுக்கிரீவன் அழைக்க வில்லையே! என்னும் எண்ணத்தை நீக்க இவ்வண்ணம் பேசினன்.

இவ்வாறு அனுமான் கூறவே அதற்கு இசாமன் சொன்ன பதில் என்ன? அங்கனம் கூறிய மறு மொழி என்ன கிலையில் வெளி வந்துள்ளது: என்னும் இன்ன வகையான இயல்புகளைக் கூரிய நோக்குடன் ஆர்வமாய் ஈண்டுக் கூர்ந்து பார்க்கின்றாேம்.

வீரனும் விழுமிது என்றான்.

ர்ேமை கிறைந்த இச் சொல்லின் சீர்மையை ஒர்ந்த உணருக் கோமம் உவந்து மகிழ்கின்றாேம்.

விழுமம் என்னும் சொல் சீர்மை மேன்மைகளைக் குறித்து. வரும். அக்கச் சொல்லின் அடியாக விழுமித என்று விளைந்து வக் தள்ளமையான் இதன் பொருளின் அமைதியையும் உயர்வையும் எளித செனித்து கொள்ளலாம்.

‘கல்லது ; ே சொல்லியபடியே செய்வோம்; என் உள்ளம் விழைந்துள்ளது உன் வாயில் விளைத்து வந்தது; உவந்து செல் ’’ எனச் சக்கிரீவன் இருப்பிடத்துக்குத் தான் வா இசைக் கதை இங்ானம் ஒரு மொழியால் தெருள் டொலிய உாைத்தரு ளினன். அருள் கனிந்த மொழி பொருள் பொதித்து வந்தது.

வோம்

நண்பர்ான இருவரும் கட்பின் சுவையை நகர்த்து பண்பு கனிந்து பணிமொழி பகர்த்திருந்தனர்; அங்கனம் இருக்க, அருகே கின்ற அனுமான் இயல்பாக அயலே செய்ய வுரியதை மரியாதை யாகத் தெரியப்படுத்தியது சமைய சஞ்சீவியாய் அமைந்து எவர்ச் கும் இனிய பிரியமாய்ப் பெருகலனை விளைத்தது.

அவனது மதி மாண்பும் பருவம் கவருமல் கருமம் புரியும் வினயாண்மையும் அதிசய கில்ேகளில் பெருகி வருகின்றன.

| இராமனை இங்கே வீரன் என்றது அரண்மணேயைப் பார்க்க அழுகின்ற இக்க எழுச்சியே சுக்கிரீவனுக்குப் போாணுய்ப் போர் வென்றிகள் புரிந்து அவனே இனிது புரந்தருளும் என்பது துணுகி

உணர்ந்து கொள்ள வந்தது.