பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2064. கம்பன் கலை நிலை

தன் சொல் கடத்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன்.

எனத் தன்னே இன்னவாறு இராமன் கொந்து கூறி யிருக் கிருன். இங்கே தன் என்றது இலக்குவனே.

    • இது மாய மான்; இதில் மனத்தைச் செலுத்தாதீர்கள்; இதனைப் பிடிக்கப் போவது பெரும் பிழை. என இளையவன் முன்னம் எ வ்வளவோ கடுத்துச் சென்ஞன், அச் சொல்லைக் கடந்து சென்றமையால் அல்லல் பல அடைந்து கின்றான் ஆதலால்

அங் கிலேமையை கினைத்து வருக்கி கெஞ்சம் உரு ெயுள்ளான்.

‘தன் சொல் கடந்த தளர்ன்ெற என்பால் என் சொல் கடந்து இள விசன் வத்தான்’ என்னும் இது எத்துணே மறுக்

கத்தையுடையது! உள்ளக் கவல்ேகள் உய்த்துனா வக்தன.

-: -- -- - - -o * -, “To o * -- தான் மானேப் பிடிக்கச் சென்ற போது சானகியைக் காத்து கில் என்று தம்பியை நோக்கிச் சொல்விப் போனன்; அந்த ஆணேயை மீறி இப்பொழுது இங்கே இவன் எழுத்த வக்கிருத்த லால் என் சொல் கடக்க வந்தான் என் முன்.

‘கான் அவன் சொல்லேக் கடத்து வந்தேன்; அவன் என் சொல்லைக் கடந்து இங்கு அடைக் கான்; இவை அவகேடான விபரீகங்களாய் விளைந்தன. கடக்க முடியாத கொடிய துயாங் களுக்கு அடி கோலிய படியாய் முடிவாகியுள்ளன என்று நெஞ்சு கொத்து கெடிது சினேக்த கின்ற இாமனது அடியில் வந்து விழுந்து புழுதிபடிய இலக்குவன் கொழுது வணங்குென்.

இவனே ஆர்வத்தோடு கழுவி எடுத்து மார்பில் அணைத்துக் கொண்டு :தம்பி! என் இப்படி வக்காய்’ என்.டி அஎன்பத் துடிப் புடன் அன்பு கதும்பக் கேட்டான்.

மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா என்ற தல்ை இக்க இளவலே உழுவலன்புடன் கழுவி அக்க அழகன் உரு.ெ கின்

மறுள்ளமை 5ம் உள்ளங்களே உருக்கி உவகை சாந்துள்ளது.

தம்பி தமையனது அன்புகிலே எங்கனும் இன்பம் பொழிந்து வருகின்றது. உள்ளப் பண்பும் உயிர் உருக்கமும் மன்பதை மருவி உய இவர் சரி கம் அருவி ஊற்கு ய் விரித்து பெருகியிருக்கிறது.