பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2316 கம்பன் கலை கில

எழுந்து சென்றது. உரிய சமையத்தில் பெரிய டாக்கியத்தை விசயமாக அலு மான் விகாத்தருளியதை கினேன்து சுக்கிரீவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். இாாமனே உழுவலன்புடன் தொழுது வணங்கி எழுந்திருக்கள் போவோம் என்று முகம் மலர்க்க மொழிக்கான். இாாமன் எழுத்து இளவலோடு உவந்து கடன்தான்; சுக்கிரீவன் வழிகாட்டியாய் முன்னே மரியாதையோடு சென்றான். அலுமான் இலக்குவன் பின்னே தொடர்ந்து வந்தான். மற்ற வானா விார் கள் எல்லாரும் போனங்கமுடையாய் அயலெங்கும் அடர்த்து படர்த்து வந்தார். ஊகவெம் சேனே சூழ அறம் தொடர்ந்து உவங்து வாழ்த்த. கவிஅாசின் மனையைநோக்கி இராமன் கடன்து செல்லுங்கால் தொடர்க்க கிகழ்ந்த காட்சியை இதில் கண்டு மகிழ்கின்றாேம்.

அறம் தொடர்ந்து உவந்த வாழ்த்த என்பதை அதிசயமாய் வியந்து பார்க்கின்றாேம். கரும தேவதை மகிழ்த்து வாழ்த்த இவ் விான் சென்றான் என்றது மேல் விளையவுள்ள கிலையை விளக்கி கின்றது. இராமன் இங்கே போவதால் இனி ஆவதைக் கவி இவ்வாறு அறிவித்தருளுகின்றார்.

இாவி சேய் முன்னே செல்ல, அனுமான் பின்னே வா, வான சேனை குழ, கருமம் உவத்து வாழ்த்தத் தம்பியோடு இக்

கம்பி அம்பும் வில்லும் தாங்கி அரி எம என கடத்து போனன்.

பாவம் கொலைத்து விழப் புண்ணியம் தலை எடுத்து வாழ இப் போர் விான் போகின்றான் என்பதைத் தருமம் உவத்து வாழ்த்திய அக்த உவகையில்ை காம் உணர்த்து கொள்கின்றாேம்.

ஊகம்=வானா சாதியுள் ஒரு வகை. குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் கிரம்ப காடின் அப்பெயர்க் குரிய.

(தொல்காப்பியம, மாடி, 2) ஊகம் என்பது குரங்கின் இனம் என இதல்ை அறியலா கும். வானா விார் தொடர்ந்து வா இம் மான விசன் கடத்தி போய்க் குறித்த அங்கத் தானத்தை இனித அடைக்கான்.

போக டடமியையும் எசும் புதுமலர்ச் சோலே புக்கார்.