பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2818 கம்பன் கலை நிலை.

களுக்கு முன் கிகழ்ந்தன.ஆயினும் இன்று கேரில் கிகழ்வதுபோல் சீர்மை சாக்து திகழ்கின்றன.

கவியாக சுவையான கனி விருக்கை அன்பு மீதார்த்து சின்றான்; இக் கோமகன் உரிமையுடன் உண்கின்றான்; உண்ணுங் கால் சிலஎண்ணங்கள் தோன்றின. இங்கே பெண்கள் யானையும் காளுேம்; ஆண்களே யுள்ளனர்; வீட்டுக் தலைவனே சேர் கின்று உணவுகளை உதவுகின்றான்; வக்க விருத்தினருக்கு அந்த மனேக்கு, உரிய இல்லாள் உவக்க உணவிடுதலே மரியாதையாகும்; அங்க னம் செய்ய வில்லை; சங்கள் பெண்களைப் பிறர் கண்கள் காணு வகை கருதிப் பேணும் வரிசையுடைய அாசாயினும் தம்மை ஒத்த தகுதியானவருக்கு விருத்து புரியின் அந்தப் புரத்தவரும் வந்து பணி புரிவர்; அக்த அளவையும் இது கடந்துள்ளது; என் னே இது? ‘என இன்னவாருன யோசனைகள் இம் மன்னர் பிரான் மனத்தில் தோன்றின.

இருங்து, நோக்கி, கின்று, இறைவன் சிங்தியா.

விருந்து உண்ணும் பொழுது இப்பெருக்ககை தன் உள்ளக் தே எண்ணியுள்ள கிலைகளை இதில் எண்ணிதாக கோக்கிக் காண் ன்ெருேம். செஞ்சின் கினேவுகள் ருே ாே தெரிகின்றன.

இருந்து, நோக்கி, நின்று, சிந்தித்து என்ற தல்ை அந்தச். சிக்தனைகள் எழுத்துள்ள விதமும், உடனே வெளியே சொல்ல முடியாமல் காமதித்து கின்றுள்ள நிலையும், கரும சங்கடமும் அறியலாகும். உள்ளே எண்ணிய எண்ணங்களை மொழிகள் இவ வண்ணம் வெளியே விழிகள் காணச் செய்கின்றன.

கனி விருந்து முடித்து தனி அமர்த்து அளவளாவியிருக்குங் கால் சுக்ரீெவனை நோக்கித் தன் நெஞ்சம் கருதிய கிலைமைகளை இக் குலமகன் நேரே கேட்க நேர்த்தான். கேள்வியில் கிருக்கிய பண்பும் பெருந்தகவும் சிறந்து திகழ்கின்றன.

பொருங்தும் கன்மனேக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய் கொலோ யுேம்?

விருந்து இட்டவனே கோக்கி விருத்த அருக்கினவன் வினவி புள்ள இதில் மன நிலையும் மதி கலமும் மருவி மிளிர்கின்றன.