பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2319

கல்ல அறங்களைச் செய்து கலம் பல காணுதற்கு இல் வாழ்க்கை இனிய இடம் ஆய் இருக்கலால் அக பொருந்தும் கன் மனை என வந்தது. மனிதர் ல்லாரும் இயல்பாக முதலில் பொருக்தி வாழ்வது மனே வாழ்க்கையே; பொருக்கிய அவ்வாழ்வு திருக்கிய பண்புடன் சிறந்து உயர்ந்துதிகழப் பொருக்கியுள்ளவள் மனைவியே ஆதலால் அப் பொருத்தம் தெரிய மனைக்குரிய பூவை என் மூன். மனையாள் என்பது மறைமுகமாய் வங்கது.

மயில் குயில் அன்னம் கிளி என இவ் வண்ணம் மகளினைச் சொல்வது அருமை கருதி, அம் முறைமையில் பூவை இங்கு உரிமையாய் நுழைந்தது. பிரியமான இனிய பொருள்கள் அருமையாகப் புகழ்த்து பேசப்படுகின்றன.

பூவில் வாழும் திரு அனேய தன் பாவையைப் பிரித்து துள்ளமையின் பூவை மொழி ஆவலோடு புகுத்தது.

பிரிந்துளாய் கொலோ நீயும்? என்ற கில் உள்ள உம்மை ஆய

அணியது. உள்ளத்தின் சிலை உரைவழி ஒளிர்கின்றது.

கான்தான் என் மனைவியைப் பிரித்து வருக்கி யிருக்கிறேன்; நீயும் அவ்வாறே இழந்துள்ளாயோ? என உள்ளம் உளைந்து கேட் டிருக்கிருண். பிரிவின் பரிவு தன் உயிரை வாட்டி யிருக்கலால்

அவனும் வாடியிருப்பான் என்று நாடி மறுகியுள்ளான்.

மனைவி யிருக் கால் அவளைக் கொண்டு விருக்கினசை ஆதரித் கிாகப்பான்; அவள் இல்லாமையினலேதான் அவனே நேர் கின்ற பணிவிடை செய்ய கேர்த்துள்ளான் என்.று ஒர்த்து உணர்ந்து கொண்டான் ஆதலால் இவ்வாறு உசாவ நேர்க் கான்.

கோல் என்னும் சொல் இவ் வில் விான் சிக்கையில் கொண் டுள்ள சந்தேக கிலேமையை முத்துற உணர்க்கியது.

‘கொல்லே ஐயம்.” (தொல்காப்பியம், இடை, 20) முழு தும் தெளிவாகாமல் ஒரளவு ஐயம் தோய்க்கிருத்தலால் P( _ No - - o o நேமே ஐய விணுவாய் மெய் தெரிய எழுத்தது.

இழந்துளசயோ? என்னுமல்பிரிந்துள்ாயோ? என்றது.அறிந்து கொள்ள வுரியது. இறந்து போக வில்லை; உயிசோடி ருக்கிருள் என்பதை உ ைஒலித்தருளியது.