பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2320 கம்பன் கலை நிலை

இக்கக் கேள்வியைக் கேட்ட வுடனே அனுமான் எழுத்து இரு கைகளையும் கூப்பித் தொழுது இப்பெருமான் எ கிாே கின்று

பேச கேர்க் தான்.

இவ்வளவு கிலேகளையும் செவ்வையாகவே அம் மதிமான் எதிர்பார்த்து கின்றான்: “அரண்மனைக்கு அழைத்து வந்து விருங்துசெய்தால் வீட்டின் கிலேமையைத் தெரிந்து கொள்வான். தனது உரிமைத் துணைவன் அருமை மனைவியை இழந்து, சிறுமை யடைங்து, சீரழிந்துள்ள கிலேமையை அப்பொழுது தெரியப் படுத்த வேண்டும்” என்று கருமச் சூழ்ச்சியோடு அழைத்து வந்தான் ஆதலால் கருதியபடியே காரியங்களே கடத்தினன், நடைமுறையில் சேம கலங்களே விசாரிக்கு முன்னரே முதல் உசாவாய் இது மூண்டு எழும் என முடிவினைஆவலோடு நோக்கி யிருந்தான்: இக் கேள்வி வாவும்.அவன் விரைந்து எழுங்து விடை கூறும் முறையில் முழுவதையும் இதமாக மொழிங்து விட மூண்டான்.

அனுமான் மொழிந்தது.

உன் மனைவியை யுேம் பிரிந்துள்ளாயோ? என்று சுக்கிரி வனே கொக்கி இராமன் கேட்ட கேளவிக்கு அனுமான் பதில் சொல்ல எழுங்தது அதிசயமாயது. மந்திரி என்ற முறையில் உரிமையோடு சொல்ல கேர்ங்தான்ஆயினும் காரிய வகைகளையும் கால கிலைகளை யும் கருதிக் கருமச் சூழ்ச்சிகளுடன் விரிவாகப் பேசத் துணிந்தான். வினவியதிற்கு நேரே விடை சொல்லாமல் எங்கிருந்தோ தொடங்கி வருகிருன். பகையினது கிலேமையை மிகவும் கயமாகச் சுட்டிக் காட்டுகின்றான். அவனுடைய சொல் வின் காட்சியைச் சூழ்ந்து காண வருகின்றாேம்,

நாலு வேதமாம் நவையில் ஆர்கலி வேலி யன்னதொல் மலையின் மேலுளான் குலி தன்னருள் துறையின் முற்றின்ை வாலி என்றுளான் வரம்பில் ஆற்றலான். (1)

கிலனும் ருேமாய் கெருப்பும் காற்றும் என்று உலைவில் பூதம்கான் குடைய ஆற்றலான் அலேயின் வேலைகும் கிடங்த ஆழிமா மலையில் கின்றுமிம் மலையில் வாவுவான். (2)