பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2322 கம்பன் கலை நிலை

இருமையும் துறங்து இவன் இருந்தனன்; கருமம் இங்கிதே கடவுள் என்றனன். ( 11)

- கரும மூர்த்தியிடம் கருமச்சூழ்ச்சியுடன் மாருதி இவ்வாறு பேசியிருக்கிருன். மனைக்கு உரிய பூவையை நீயும் பிரிந்துளாயோ? என்று முன்னம் கவி.அாசை நோக்கி வினவியதற்கு விடை இறுகி யில் வந்துள்ளது. இந்த ஒரு பதிலுரைக்காகப் பல வரலாறகளை விரித்துப் பெரிய பிரசங்கம் செய்கிருக்கிருன். முப்பது பாடல் களை அது விழுங்கி கிம்கின்றது. பேசுகின்றவனுடைய உள்ளக் குறிப்பும் ஊன்றிய கோக்கமும் வெளியே தோன்றி கிக்கின்றன. என் உயிர்த் தனவன் என இராமன் உரிமை செய்து கழுவிக் கொண்ட கண்பன் பகையிடம் சிக்கிப் படுதுயர் அடைக் துள்ள நிலைகளை சுயமாக உணர்த்தி நலம் பெற முயல்கின்றான் ஆதலால் இக் குல்விசனிடம் அப் புலவன் இவ்வாறு போதிக்க மூண்டான். உரைகள் காசிய சாதனை கருதிக் கூரிய கோக்குடன் சீரிய கலனை எதிர்பார்த்த விரிய கிகியில் விளைந்து வந்துள்ளன.

“வானா குல பதியான வாலி யாவரும் தாகி செய்யத் தக்க அதிசய நிலையினன்; நாலு வேதங்களையும் கன்கு ஒதி உணர்க் தவன்; பல கலைகளையும் பழு கறக் கற்றவன்; சிவபெருமானுடைய திருவருள் முழுவதும் பெற்றவன்; பஞ்ச பூதங்களினும் மிஞ்சிய வலியினன்; யாண்டும் அஞ்சாக கிலையினன்; பெரும் புறக் கட லுக்கு அப்பாலுள்ள சக்காவாள சிெயிலிருந்து இக்கக் கிட்சிக்க மலக்கு ஒரே பாய்ச்சலில் தாவி வருகின்ற வேக விறலினன்; பால்கடலைக் கடைய முடியாமல் அமரரும் அசாரும் மறுெ கின்ற பொழுது அனைவரையும் ஒருங்கே விலக்கிவிட்டுத் தான் தனியே கின்று கடைக்க அமுதம் எடுத்துக் கொடுத்தவன்; தன்னேடு எதிர்த்து பொா வருகின்றவர் எவாயினும்.அவருடைய பலக்கில் சரிபாதி கன்பால் வரும்படி வாபலம் கொண்டவன் ; எட்டுக் திசைகளிலும் காளும் சென்று கண்ணுதற் கடவுளைப் பூசித்து வரும் புண்ணிய முறையினன்; பிளசண்ட மாருதமும் அவனே மீறி ஒட முடியாது; முருக வேள் வேலும் அவன் மார்பில் ஊடு ருவாக; அவன் வால் சென்ற இடத்தில் இராவணன் கோல் செல் லாது; உலகங்களை கடுங்கச் செய்த சவேத வாாகமும், ஆதி கூர் மமும், கா சிங்கமும் அவன் எதிரே பங்கமடைந்த போம்; ஆகி