பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் 282

சேடன் வருக்கி கின்று காங்குகின்ற பூமியை அவன் உல்லாச கடந்து காங்கு வான்; கடல்கள் அடங்கியிருப்பதும், கதிர் மதிகள் உலாவி வருவதும் அவனது ஆணேயை அஞ்சியேயாம்; அாக்கர் குல பதியான இாாவனனே க் தன் வாலில் கட்டி எளிதே கொண்டு வக்கவன்; அமார் அதிபதியான இங்கியன் மைக்கன்; சக்கிசன் போன்ற கண்ளுெளி சதும்பிய வெண்மை கிறத்தினன்; எழுபது வெள்ளம் சேனைகளையுடையவன்; எங்கும் கன் ஆனே யைச் செலுத்தி அவன் அாக புரிந்து வருங்கால் மகா பலசாலி யான மாயாவி என்னும் பெரிய அசச விான் வாலியோடு அமர் செய்ய வன்தான். இருவரும் மல்லமர் தொடங்கினர். யாராலும் வெல்ல முடியாத மெய்வலியுடையன் எனத் தருக்கி வந்த அக்தக் கானவன் இந்த வானச வேங்தனுடைய அருக்கிறலே அறிந்து அஞ்சி இடிகுன் வாலி அடர்த்து தொடர்த்தான். முடிவில் ஒரு பிலக்கின் வழியாய்ப் பகைவன் பாதலம் புகுந்தான். புகவே தன் தமபியை அம் முழை வாயிலில் காவல் வைத்து விட்டு வாவி உள்ளே நுழைந்தான். எ கிரியை விடாது தொடர்ந்தமையால் முதிர் போர் முண்டது. உள்ளே அடர்த்திருத்த அசாரோடும் அடு போர் ஆற்ற கேர்க்கது. இருபத்கெட்டு மாதங்கள் ஆகியும் வாலி மீண்டு வாவில்லை. பிலத்து வாசலில் கின்ற கம்பி பெரிதுங் கவன். அண்ணனே கினைத்து கண்ணிச் சொரித்து அழுதான். இாண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டமையால் போரில் வாலி இறக்கிருப்பான் என்று துணிந்து ஊரிலுள்ள முதியவர்களும் மக்கிரிகளும் கம்பியை முடி புனைந்து அசசசளும்படி வேண்டினர். இக்கம்பி மறத்தான்; வெம்பிக் கொதித்தான்; கானும் பிலம் புகுத்து பகைவனேக் கொல்லுவேன்; அல்லது அங்கேயே மாண்டு மடிவேன்’ என் முண்டு கின்றான்; பெரியோர் எல்லாரும் கடுக்க ஆறுதல் கூறி இக்க இளவரசனுக்கு முடி சூடினர். குடி களின் கலக்சைக் கருதி இக் கோமகனும் இசைக்கருனிகுன். முடி புனேக்க அரியனே எமிய மறுகாளே வாலி பகைவனை வென்று மீண்டு வந்தான். பில வாசல் மூடப்பட்டிருக்கது. எதிரி யான அக்ச அவுனன் மீண்டு வந்துவிடலாகாதே என்று வானர வீரர்கள் பெரிய பாறைக் கல்லுகளால் அதனை மூடியிருக்தனர். வெற்றி வேகக்கோடு வந்தவன் அக்கற்களைக் காலால் எற்றி எயிக்க வெளியேவந்தான். கம்பி அாசாயிருப்பதைக் கண்டான்;