பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2324. கம்பன் கலை நிலை.

தன்னை வஞ்சித்து அாசைக் கவர்ந்து கொண்டதாக மாறுபட கினைத்து சீறி வெகுண்டான். இவன் அவனுடைய அடிகளில் விழுத்து தொழுது கிகழ்ந்த கிலைமைகளை எல்லாம் விழி ர்ே ததும்ப வணங்கி மொழித்தான். அவன் யாதும் கேளாமல் இவனை மிகவும் கொடுமையாக அடித்து மிதித்து முடிவில் கொன்ற தொலைக்கக் கொதித்து மூண்டான்; இவன் தெய்வாதினமாய்த் தப்பி சீக்கினன். இந்த மலைக்கு வந்தால் வாலி தலை சுக்கலாய் வெடித்து வீழும்” என மதங்கமுனிவா.த சாபம் ஒன்று முன்னம் கேர்த்திருத்தலால் அந்த அரண் வலியினல் இங்கே வந்த ஒதுங்கி வாழ்க்க வருகிருன் யாதொரு பிழையும் செய்யாத உத்தமன் ஆதலால் நானும் என்ைேடு சிலரும் இவனை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் இனமாய்ச் சேர்க் து வாழ்கின்றாேம். ருமை என்னும் இவனுடைய அருமை மனைவியையும் அவன் கவர்ந்து கொண் டான். உரிய மனேவியை இழந்து, பெரிய பதவி தொலைக்து, அரிய பரிசு குலைக்து பரிதாபகிலையில் வாழ்காளை இங்கே இவன் கழித்து வருகிருன்; தரும மூர்த்தி கருமம் இவ்வாறு மருவியுள்ளது; கடவுள்தான் கண் பார்க்க வேண்டும்” என்று புண்பாடு தெரிய அனுமான் இங்கனம் பண்பாடுடன் பரிந்து மொழித்தான்.

பேசி வக்துள்ளதில் வாலியினுடைய அற்புத கிலைகளும், வாழ்க்கை வரலாறுகளும், அறிவு உருவு ஆற்றல் கல்வி வீசப் பிரதாபங்கள் முதலிய பல வகை கலங்களும் விளங்கின்றகின்றன. இத்தகைய அசகாய சூசன் தனது உடன் பிறந்த கம்பிக்குக் கொடிய சத்துருவாய் செடிய துயரங்களைச் செய்து முடிவில இவனேக் கொலை செய்யவும் மூண்டான் என்பதை உள்ளம் இசங்கி உருகும்படி மிகவும் உருக்கமாக உாைத்திருக்கிருன்.

கடல் கடைந்த வெம் கரதலங்களால் உடல் கடைங்தனன் இவன் உலங்தனன். வாலியின் கையில் சிக்கிச் சக்கிரீவன் பட்டுள்ள பாட்டை இப்படிக் காட்டியிருக்கிருன். கானவர் குலமும் வானவர் இனமும் ஒருங்கு திரண்டும் செய்ய முடியாத பெருங் காரியத்தை ஒருவ குகவே கின்று முடித்த பெரு விான் என அரிய ஆற்றலை விளக்கி அச்ச அடலாண்மையாளன் இவனைச் செய்துள்ள அகியாயக் கொடுமைகளைக் கண் எதிரே காண்பது போல் அண்ண்விடம்

கலக்குென். குறி விலகாமல் கூர்ந்து பேசி வருகிருன்.