பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இராமன் 2325

அடல் கடந்ததோள் அஞ்சிவெம் குடல் கலங்கி எம் குலம் ஒங்ேக என்ற கல்ை வான குலம் முழுவதும் வாலிக்கு அஞ்சி கடுங்கி அடங்கி ஒடுங்கி யுள்ளமை அறியலாகும்.”

ஆலேயுள்பட்ட கரும்பு என வாலியிடை இளையவன் வதை பட்டிருக்கிருன்; இருந்தும் இமத்து படாமல் வாழ்ந்திருப்பது அவனது உடல் வலியையும் அடல் கிலையையும் உள்ளத் திண்மை யையும் உணர்த்தி கிற்கின்றது.

கடல் கடைந்த காதலங்களால் உடல் கடைந்தனன் என் அம் இது இருவர் கிலைகளையும் ஒருங்கே தெளிவுறுத்கியது. * - கம்பி யிடம் வாலி முன்பு அன்பு மிகுக் கிருத்துள்ளான்; பின்புதான் பிழையாகள்.ண்ணிக் கடுஞ்சினம்கொண்டு கொடுத்துயர் செய்திருக்கிருன். எண்ணம் மாறுபட எல்லாம் வேறுபட்டன.

பகை மூண்ட வகை.

‘பகைவனே வென்றவரும் வாையும் இவ் வழியில் காவல் செய்திரு” எனத் தம்பியை அனபுடன் நம்பி அவன் எவல் செய்து போகுன்; போன வன நெடுநாளாயுெம் வாவில்லை; அண் ணக்ன எண்ணி இவன் அழுது மடினென். போரில் மாண்டிருப் பான் என்.று ஊரில் உள்ளவர் தேற்றி இவனே வலித்து அாசன் ஆக் கினர். அவன் வருகின்ற வழியையும் கல்லால் அடைத்திருக்தனர். வென்று வந்த அவன் எல்லா கிலைகளையும் கண்டு உள்ளம் கொ கித்தான். உரிமையுடன் கம்பியிருக்க தன்னைக் கொடுமையாகச் சதி செய்திருக்கின்றான் என்.ணு நெஞ்சம் துணிந்து கிலை திரிக் தான். கெடுக் துயர்கள் விளைந்தன. இவனேடு சேர்க்கவர்கள் எல் லாரும் அல்லலும் கிகி.லும் அடைத்து அயல் ஒதுங்கி மறைக் தனர். இனத்தவர் மீது அவன் சினத் தீ பாவி கின்றது.

விளைக்கிருக்கும் வகைமை வினையின் விளைவாய் மூண்டிருக்கின்றது. வாலி யாண்டும் கேர்மையுடையவன்; வஞ்சம் பாசம்.அறியாதவன். எவரையும் எளிதாக கம்புகின்றவன்; தம்பி கம்பிக்கை மோசம் செய்தான் என்று கருதவே கெஞ்சம் கொகித் தான். &&. அழிக்க கேர்ன்தான். அச சன மாறுபட்டுச் சிறின் யாகம் கண்ணுேடாது யாரையும் கடித்து வோம. ஒழிப்பான் என்பது இங்கே இவ் விாவேக்கனிடம் தேசே காண வந்தது.