பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2065

தம்பியை மார்பு அழுத்தத் தழுவி கின்றவன் தன்னைத் தேடி அவன் மறுகி வந்ததை உருகி வினவினன். அவன் கிகழ்ந்ததை அ ல்லாம் கேமே உரைத்து விளைங்கதை விளக்கினன்.

உண்மையை உணர்க்கித் தான் மறுத்து உாைத்தும்.அண்ணி யாதும் கேளாமல் தன்னே இவ்வண்ணம் அனுப்பினுள் என இளை யவன் கவன்று கூறிஞன். நீ போகாது கின்றால் நான் சாவேன்’ என்று சான ெகூறிய சாதனையினல்ேதான் வேதனையோடு பிரிக் து வங்தேன் எனத் தம்பி சொல்லியதைக் கேட்டு அக் கம்பி வருக்கினன். வெம்பி கொந்து வெதும்பி உளைந்தான்.

  • வங்த உன் மீது பாதும் குற்றம் இல்லை; சீதை பேதை; ண னக்கு ஏதோ அபாயம் சேர்ந்து விட்டது என்.று கெஞ்சம் பதைத்து அஞ்சி அமைந்துள்ளமையால் ஆற்றாமை மிஞ்சி உன்னே கெஞ்சிப் போகச் சொல்வியிருக்ருெள்; ஆதலால் அவள் மீதும் பிழை இல்லை. வஞ்சமான் என்று சொல்வித்தடுத்தும் மகிமானை உன் பேச்சைக் கேளாமல் மதிகெட்டு வந்த தானே எல்லாக் கும் றங்களுக்கும் குறைகளுக்கும் உறையுளாயினேன்; விதி என்னே ப் பிடர் பிடித்துத் தள்ளி எதோ ஒரு கொடிய பிழையைச் செய்ய முண்டு கிற்கின்றது. நெடிய துன்பங்கள் கடிது விளையும் என்று தெரிகின்றது. கம்பி! இனி ஈண்டுத் தாமதித்து கிம்பது கூடாது; விாைந்து போவோம் வா!’ என்று பரிந்து மொழிந்து இராமன் முடுகி வந்தான்; இலக்குவனும் பின்னே கடிததொடர்ந்தான்.

இருவரும் ஒடி வந்தது.

உள்ளம் கவன்.று உணர்வு களர்ந்து இருவரும் ஒருவர் பின் ஒருவாாய் விாைந்து ஒடி வந்தார். அஞ்சாத விரக் குலமக்கள் அன்று நெஞ்சம் கலங்கி கெடுத்தாாம் கடு வேகத்துடன் ஒடி வங்கது பெரும் பனிதாபமாய் இருக்கது. அங்ானம் ஒடி வங்க இாமன் பன்னசாலை இருக்த சோலையுள் குறுக்கு வழியாய் முன்னதாகப் புகுந்து குடிசையை நோக்கிப் போவலோடு விாைந்து சேர்க்கான். ஊடு நாடினன்; உயிர் மறுகினன். ஒடிவங்தனன் சாலையின் சோலேயின் உதவும்

காடிவர்ந்த பூஞ் சுரிகுழலாள்தனேக் கா ஒன் க. டு தன்னுடையது பிரிங்து ஆருயிர் குறியா கே.டி வங்தது கண்டிவதாம் என கின் முன், ( 1)

)