பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2326 கம்பன் கலை கிவை

‘அருளுமேல் அரசாக்கும்; மன்காயுமேல்

வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மாதெய்வம்’

(சிந்தாமணி) ‘புரைதவப் பயன்நோக்கார் தம்மாக்க முயல்வாரை

வரைவின்றிச் செறும்பொழுதில் கண்ணுேடாது உயிர் வெளவும் அரைசு?” (கலி. 8- 15) பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்: கிழமை பிறிதொன்றும் கொள்ளார்; வெகுளின்மன் காதன்மை யுண்டே இறை மாண்டார்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இல்லே அவர்க்கு. (நீதிநெறி விளக்கம்.)

அாசர் உள்ளம் கிரிக் து சினந்தால் அகனல் விளையும் அல் லல்களை இவை அறிவுறுத்தி யுள்ளன. பெரு வியனை வாலியின் செஞ்சம் மாறுபடவே கோணங்கள் மீறி எழுந்தன.

அவனுடைய மன கிலையும் மதி துழைவும் உடல் வலியும் அடலாண்மையும் எவர்க்கும எட்டாக கிலையில் எய்தி கிம் கின்றன. போர் விரத்தில் நேர் எ வரும் கிற்க முடியாத சீரிய பேடி பெற்றிருக்கிருன.

- கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர்

பட்ட கல்வரம் பாகம் எய்துவான்.

வாலிக்கு வாய்த்துள்ள அம்புத கிலேயை இதல்ை அறிக்க கொள்ன்ெ ருேம். எதிாேமூண்டு பொசநேர்ந்தவருடைய பலத்தில் பாதிப் பாகம் இவனிடம் வந்து சேர்ந்து கொள் கி ைமது என முல் இவனே வெல்ல வல்லவர் யார்? பொரக் கிடைக்கின் என்றது. இவ ளுேடு போாட வருவார் அரியர் என்பது தெரிய வக்கது. நில் வலம் என்னது வரம் என்றது எதிரியினுடைய தேகபலம் மன பலம் அறிவு பலம் ஆன்மபலம் முதலிய யாவும் பாகமாய்ப் பங்கு பட்டு வருதலை நன்கு உணர்த்தி கின்றது. அசையாச மாய் வென்.அவிடும் அற்புத வசம் அமைக்கதோடு இயல்பாகவே அதிசய வலியும் அமைந்திருக்கின்றான். - -

கண் எதிரே வராமல் அயலே மறைவாய் ஒட்டி சிம்பின் அக்க எதிரியினுடைய பலம் பாகம் படாது; அவனிடம் இத்த வாம் செல்லாது என்பான் கிட்டுவார் எனச் சட்டியுாைத்தான். கிட்டாம்ல் கின்று காரியத்தைக் கட்டிக் கொள்ள இங்கேயே