பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2328 கம்பன் கலை நிலை

லேமா மனிை சிறத்து அரக்கனே இருபது காத்தொடு ஒல்க வாலினல் காட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் ஏலமோடு இலையில வங்கமே இஞ்சியே மஞ்சள் உங்தி ஆலியா வருபுனல் வடகரை அடைகுரங் காடு துறையே.

o (தேவாரம்) திருஞான சம்பக்தகாயனர் இவ்வாறு பாடியிருக்கிருச். வாலி என்னுமல் வாலியார் என மரியாதைப் பன்மையாய்க் கூறியிருத்தலால் அவன் பால் காயனர் கொண்டுள்ள பத்தியும் மதிப்பும் உய்த்தனாலாகும். H y

தெய்வ பக்தி, சித்த சக்தி, ஞானம், விாகி, திேமுறை, ஆட்சித் திறம் முதலிய பலவகை கிலைகளிலும் கலை சிறந்து வாலி கிலவி கின்றுள்ளதை அனுமானுடைய உசைகள் கோமம் உணர்ந்து வருகின்றாேம். இங்கனம் உாைத்து வங்கவன் இறுதி யில் குறித்த கிஅக்கியது கூர்க் த சிக்கிக்கத் தக்கது.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம் அருமருங்தையும் அவன் விரும்பினன். வெடி மருங்கில் ைேய வைப்பது போல் அனுமான் இங்கே வாயை வைத்திருக்கிருண். சாக்க மூர்த்தியான இராமனுடைய உள்ளத்தில் கொடிய கோபத் ைேய மூட்டுதற்கு முடிவில் இதனை ஈயமாகக் காட்டினன்.

அரு மருந்து என்றது. அக்க மனேவியினுடைய அருமை பெருமைகளை அறிக்கு கொள்ள ‘தனக்கு எவ்வழியும் இன்ப கிலையமாயிருக்க அன்புரிமையான மனைவியை அவன் வலிந்து கவர்ந்து கொண்டான். பெண்டாட் டியைப் பிறன்.கையில் இழங்க விட்டுப் பெருக்அயருடையனப் இவன் வருக்கி பிருக்கிருன். நல்ல மானி: நேர்க்க அவமானங்களை கினைந்து உள்ளம் உடைன் த உயிர் உளைக் த சாகாத கிலையில் இங்கே ஒதுங்ெ வாழ்ந்து வருகிருன் இருமையும் இழந்து சிறும்ையுமுத்துள்ளான்; காங்கள் தேற்றித் தேறி வாழ்கின்றான்; இன்றேல் அன்றே ஆற். ருமையால் ஆருயிரை மாய்த்திருப்பான்’ எனக் கேட்கின்றவன் உள்ளம் உரு.ெ உணர்ச்சி தள்ள உாைத்திருக்கிருன், அக்கச் சொல்லாளி சொல்லி வருவன எல்லாம் இக்க வில்லரளியை வெல்லுமாறு வி.புைரித்து வருகின்றன. --**